← Back

Nenjukulle Song Lyrics

Singer : Shweta Mohan Music by : Radhan Female : Nenjukullae nee vizhundhaai Naan unnai konjum korthu vaithaen Ennodu… Kannukullae nee karaindhaai Naan unnai ennil moodivaithaen Anbodu… Female : Sollada sollada Ennai vittu vilagi dhooramaai Ponathaen Nillada nillada Undhan anbil vaazhnthu kolgiren Naanumae Female : Nenjukullae nee vizhundhaai Naan unnai konjum korthu vaithaen Ennodu… Female : Nee…irundha pothum Izhantha vaazhvai Thedinen thaenginen Naan…irudhi varayil endhan anbil Unnai thaanguven Female : Vaa…unadhu iravum Enadhu kanavum Serumae serumae Un…arugil vaazhum indha inbam Naalum vendumae Female : Irulum adhu vilagi Pudhiya velicham ondru pookkudhae Idhayam adhu thudiparthukku Artham konjam kooduthae Female : Urigineno naan udaigireno Undhan anbil naalae karaigireno Meendum unnai servathendraal Naan indru kooda pirinthu poven En anbae… Female : Meendum unnai pirivathendraal Naan indha nodiyae iranthu poven Un munbae… Female : Podhumae podhumae Indha bandham ondru podhumae Podhumae… Vaazhumae vaazhumae Nooru jenmam endhan jeevanum Vaazhumae… Meendum unnai servathendraal Naan indru kooda pirinthu poven En anbae… Female : Paravasam paravasam Nenjilae paravuthae Endhan dhegam undhan vaasam Veesikindrathae Pudhu sugam pudhu sugam Ennai vandhu soozhuthae Undhan paarvai ondril naanum Veezhugindrathae Female : Alaiyo thaalattu paada Kadalum karai serndhadhae Ennul nee unnai thaeda Kavidhai uruvanadhae Female : Unmai sonnaal Verenna vendum Endhan moochil undhan vaasam Ondru podhum Female : Nenjukullae nee vizhundhaai Naan unnai konjum korthu vaithaen Ennodu… Female : Podhumae podhumae Indha bandham ondru podhumae Podhumae… Vaazhumae vaazhumae Nooru jenmam endhan jeevanum Vaazhumae… Vaazhumae…vaazhumae…
பாடகி : ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : ராதன் பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு….. கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய் நான் உன்னை என்னில் மூடி வைத்தேன் அன்போடு…… பெண் : சொல்லடா சொல்லடா என்னை விட்டு விலகி தூரமாய் போனதேன்….. நில்லடா நில்லடா உந்தன் அன்பில் வாழ்ந்து கொள்கிறேன் நானுமே…. பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு….. பெண் : நீ…..இருந்த போதும் இழந்த வாழ்வை தேடினேன் தேங்கினேன் நான்……..இறுதி வரையில் எந்தன் அன்பில் உன்னை தாங்குவேன் பெண் : வா…….உனது இரவும் எனது கனவும் சேருமே சேருமே உன்…….அருகில் வாழும் இந்த இன்பம் நாளும் வேண்டுமே பெண் : இருளும் அது விலகி புதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே இதயம் அது துடிப்பதற்கு அர்த்தம் கொஞ்சம் கூடுதே பெண் : உருகினேனோ நான் உடைகிறேனோ உந்தன் அன்பில் நாளை கரைகிறேனோ மீண்டும் உன்னை சேர்வதென்றால் நான் இன்று கூட பிரிந்து போவேன்…… என் அன்பே…… பெண் : மீண்டும் உன்னை பிரிவதென்றால் நான் இந்த நொடியே இறந்து போவேன் உன் முன்பே….. பெண் : போதுமே போதுமே இந்த பந்தம் ஒன்று போதுமே போதுமே…. வாழுமே வாழுமே நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும் வாழுமே…. மீண்டும் உன்னை சேர்வதென்றால் நான் இன்று கூட பிரிந்து போவேன் என் அன்பே…… பெண் : பரவசம் பரவசம் நெஞ்சிலே பரவுதே எந்தன் தேகம் உந்தன் வாசம் வீசிகின்றதே புது சுகம் புது சுகம் என்னை வந்து சூழுதே உந்தன் பார்வை ஒன்றில் நானும் வீழுகின்றதே பெண் : அலையோ தாலாட்டு பாட கடலும் கரை சேர்ந்ததே என்னுள் நீ உன்னை தேட கவிதை உருவானதே பெண் : உண்மை சொன்னால் வேறென்ன வேண்டும் எந்தன் மூச்சில் உந்தன் வாசம் ஒன்று போதும் பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு….. பெண் : போதுமே போதுமே இந்த பந்தம் ஒன்று போதுமே போதுமே…… வாழுமே வாழுமே நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும் வாழுமே…. வாழுமே…….வாழுமே…….