← Back

Oruvan Kaadhalan Song Lyrics

Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : Vishwanathan -Ramamoorthy Female : Oruvan kaadhalan Male : Oruthi kaadhali Female : Oruvan kaadhalan Male : Oruthi kaadhali Female : Uravu oho ho endradhu Male : Enradho…Female : Enradhu Male : Arugil vaa vaa vaa enradhu Female : Enradho Male : Enradhu Hoo hoo hoo hooo ooo oo Female : Oruvan kaadhalan Male : Oruthi kaadhali Female : Oruvan kaadhalan Female : Andha vaanathilae or vennilavu Male : Malar manjathilae or pennilavu Female : Andha vaanathilae or vennilavu Male : Malar manjathilae or pennilavu Female : Pudhu vaazhkkaiyilae varum Mudhal iravu Male : Adhu malarukkum vandukkum thaenilavu Female : Ohhhhhhhh Male : Uravu oho oo enradhu Female : Enradho…Male : Enradhu Female : Arugil vaa vaa vaa enradhu Male : Enradho Female : Enradhu Hoo hoo hoo hooo ooo oo Female : Oruvan kaadhalan Male : Oruthi kaadhali Female : Oruvan kaadhalan Female : Oru naalukku naal udal merugaera Male : Andha naadagathaal idhazh niram maara Female : Oru naalukku naal udal merugaera Male : Andha naadagathaal idhazh niram maara Female : Avar tholukku thol kanda sugam koora Male : Arai thookkathil irundhaar manamaara Female : Ohhhhhhhh Male : Uravu oho oo enradhu Female : Enradho…Male : Enradhu Female : Arugil vaa vaa vaa enradhu Male : Enradho Female : Enradhu Hoo hoo hoo hooo ooo oo Female : Oruvan kaadhalan Male : Oruthi kaadhali Female : Oruvan kaadhalan
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : ஒருவன் காதலன் ஆண் : ஒருத்தி காதலி பெண் : ஒருவன் காதலன் ஆண் : ஒருத்தி காதலி பெண் : உறவு ஓ ஹோ ஹோ என்றது ஆண் : என்றதோ பெண் : என்றது ஆண் : அருகில் வா வா வா என்றது பெண் : என்றதோ ஆண் : என்றது ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ பெண் : ஒருவன் காதலன் ஆண் : ஒருத்தி காதலி பெண் : ஒருவன் காதலன்…..ம்ம்… பெண் : அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு ஆண் : மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு பெண் : அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு ஆண் : மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு பெண் : புது வாழ்க்கையிலே வரும் முதலிரவு ஆண் : அது மலருக்கும் வண்டுக்கும் தேனிலவு பெண் : ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ ஆண் : உறவு ஒ ஹோ ஹோ என்றது பெண் : என்றதோ ஆண் : என்றது பெண் : அருகில் வா வா வா என்றது ஆண் : என்றதோ பெண் : என்றது ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ பெண் : ஒருவன் காதலன் ஆண் : ஒருத்தி காதலி பெண் : ஒருவன் காதலன் பெண் : ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற ஆண் : அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற பெண் : ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற ஆண் : அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற பெண் : அவர் தோளுக்கு தோள் கண்ட சுகம் கூற ஆண் : அரை தூக்கத்தில் இருந்தார் மனமார பெண் : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : உறவு ஓ ஹோ ஹோ என்றது பெண் : என்றதோ ஆண் : என்றது பெண் : அருகில் வா வா வா என்றது ஆண் : என்றதோ பெண் : என்றது ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ பெண் : ஒருவன் காதலன் ஆண் : ஒருத்தி காதலி பெண் : ஒருவன் காதலன்