← Back

Machchana Mamavaa Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : ……………….. Female : Machchana mamavaa yaaro ivaro Ennai vachcha kannu vaangaama Paakkaraaru paakkaraaru Machchana mamavaa yaaro ivaro Ennai vachcha kannu vaangaama Paakkaraaru paakkaraaru Female : Achcham tharuvaaro Adaiyaalam peruvaaro Meedhi ulla seithi solla Thaethi vaikka solvaaro Female : Machchana mamavaa yaaro ivaro Ennai vachcha kannu vaangaama paakkaraaru Female : …………….. Female : Mamaraththu thoppukku thannanthaniyaa Maappillai nee ennai vara sonniyaa yaa Mamaraththu thoppukku thannanthaniyaa Maappillai nee ennai vara sonniyaa Saamikku thevai enna thaerottam Bhoomikku thevai enna neerottam Aasaikku thevai enna kannottam Yaarachhum undo sollu ennaattam Aa…aa…aa….aa….aa….aa…. Female : Machchana mamavaa yaaro ivaro Ennai vachcha kannu vaangaama paakkaraaru Female : …………….. Female : Manthiram thanthiram kannukkullaethaan Mayakkamum kirakkamum pennukkullaethaan Manthiram thanthiram kannukkullaethaan Mayakkamum kirakkamum pennukkullaethaan Vayasukku vanthaalaiyaa vaa vaa vaa Manasaiththaan kettaalaiyaa thaa thaa thaa Vittuththaan sollaathaiyaa nill nill nill Thottuthaan kattil paadam sol sol sol Aa….aa…aa….aa…aa…aa…. Female : Machchana mamavaa yaaro ivaro Ennai vachcha kannu vaangaama paakkaraaru Vachcha kannu vaangaama paakkaraaru Female : ……………..
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ………………………. பெண் : மச்சானா மாமாவா யாரோ இவரோ என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு பாக்கறாரு மச்சானா மாமாவா யாரோ இவரோ என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு பெண் : அச்சம் தருவாரோ அடையாளம் பெறுவாரோ மீதி உள்ள செய்தி சொல்ல தேதி வைக்க சொல்வாரோ….. பெண் : மச்சானா மாமாவா யாரோ இவரோ என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு பெண் : …………………………. பெண் : மாமரத்து தோப்புக்கு தன்னந்தனியா மாப்பிள்ளை நீ என்னை வரச் சொன்னியா யா…… மாமரத்து தோப்புக்கு தன்னந்தனியா மாப்பிள்ளை நீ என்னை வரச் சொன்னியா சாமிக்கு தேவை என்ன தேரோட்டம் பூமிக்கு தேவை என்ன நீரோட்டம் ஆசைக்கு தேவை என்ன கண்ணோட்டம் யாராச்சும் உண்டோ சொல்லு என்னாட்டம் ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : மச்சானா மாமாவா யாரோ இவரோ என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு பெண் : …………………………. பெண் : மந்திரம் தந்திரம் கண்ணுக்குள்ளேதான் மயக்கமும் கிறக்கமும் பெண்ணுக்குள்ளேதான் மந்திரம் தந்திரம் கண்ணுக்குள்ளேதான் மயக்கமும் கிறக்கமும் பெண்ணுக்குள்ளேதான் வயசுக்கு வந்தாளைய்யா வா வா வா மனசைத்தான் கேட்டாளைய்யா தா தா தா விட்டுத்தான் செல்லாதைய்யா நில் நில் நில் தொட்டு தான் கட்டில் பாடம் சொல் சொல் சொல் ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : மச்சானா மாமாவா யாரோ இவரோ என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு பெண் : ………………………….