← Back

Poraali Penne Song Lyrics

Singers : Pragathi Guruprasad and Deepti Reddy Music by : Keba Jeremiah Female : Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Haahoh haa hoh Female : Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Haahoh haa hoh Female : Poraali pennae nillu Un kanavai neeyum thaedu Oru murai idhai thaan Ennidam sonnen En uyiril ennai unarndhen Female : Thappu vendam podhum Ivvaarthaigal Sollum oorai velven Penmai ennil minnal keetraagavae Pattri vettri kolven… Female : Thadukkum karkal Udaithu povenae Naan vizhunthaal enna Meendum ezhuvenae Female : Udainthaal ennai Naanum serppenae Naan iranthaal kooda Meendum pudhithaaga pirappenae Female : Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Haahoh haa hoh Female : Pazhaiya ennai erithen Orr pudhiya nanaai aanen Endro manavaal ezhudhi veitha Penn adimai vidhiyai jeithen Female : Thappu vendam podhum Ivvaarthaigal Sollum oorai velven Penmai ennil minnal keetraagavae Pattri vettri kolven… Female : Thadukkum karkal Udaithu povenae Naan vizhunthaal enna Meendum ezhuvenae Female : Udainthaal ennai Naanum serppenae Naan iranthaal kooda Meendum pudhithaaga pirappenae Female : Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Haahoh haa hoh Female Rap : Ponmagalae ponmagalae Paaraai Ini un mudivum Un udamai thaan Ulagamae unathu unathu Perai idu Adichi dhool kelappa Unathu medai idhu Female Rap : Ponmagalae ponmagalae Paaraai Ini un vizhiyin Soppanangal kaan Ponmagalae ponmagalae Paaraai Ini un mudivum Un udamai thaan Female Rap : ……………………. Female : Thadukkum karkal Udaithu povenae Naan vizhunthaal enna Meendum ezhuvenae Female : Udainthaal ennai Naanum serppenae Naan iranthaal kooda Meendum pudhithaaga pirappenae Female : Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Haahoh haa hoh
பாடகர்கள் : பிரகதி குருபிரசாத் மற்றும் தீப்தி ரெட்டி இசையமைப்பாளர் : கெபா ஜெரெமையா பெண் : ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஹாஹோ ஹா ஹொஹ் பெண் : ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஹாஹோ ஹா ஹொஹ் பெண் : போராளி பெண்ணே நில்லு உன் கனவை நீயும் தேடு ஒரு முறை இதைதான் என்னிடம் சொன்னேன் என் உயிரில் என்னை உணர்ந்தேன் பெண் : தப்பு வேண்டாம் போதும் இவ்வார்த்தைகள்சொல்லும் ஊரை வெல்வேன் பெண்மை என்னில் மின்னல் கீற்றாகவே பற்றி வெற்றி கொள்வேன்…. பெண் : தடுக்கும் கற்கள் உடைத்து போவேனே நான் விழுந்தால் என்ன மீண்டும் எழுவேனே பெண் : உடைந்தால் என்னை நானும் சேர்ப்பேனே நான் இறந்தால்கூட மீண்டும் புதிதாக பிறப்பேனே பெண் : ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஹாஹோ ஹா ஹொஹ் பெண் : பழைய என்னை எரித்தேன் ஓர் புதிய நானாய் ஆனேன் என்றோ மணவாழ் எழுதி வைத்த பெண் அடிமை விதியை ஜெய்த்தேன் பெண் : தப்பு வேண்டாம் போதும் இவ்வார்த்தைகள் சொல்லும் ஊரை வெல்வேன் பெண்மை என்னில் மின்னல் கீற்றாகவே பற்றி வெற்றி கொள்வேன்…. பெண் : தடுக்கும் கற்கள் உடைத்து போவேனே நான் விழுந்தால் என்ன மீண்டும் எழுவேனே பெண் : உடைந்தால் என்னை நானும் சேர்ப்பேனே நான் இறந்தால்கூட மீண்டும் புதிதாக பிறப்பேனே பெண் : ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஹாஹோ ஹா ஹொஹ் பெண் : பொன்மகளே பொன்மகளே பாராய் இனி உன் முடிவும் உன் உடைமைதான் உலகமே உனது உனது பேரை இடு அடிச்சு தூள் கெளப்ப உனது மேடை இது பெண் : பொன்மகளே பொன்மகளே பாராய் இனி உன் விழியின் சொப்பனங்கள் காண் பொன்மகளே பொன்மகளே பாராய் இனி உன் முடிவும் உன் உடைமைதான் பெண் : ………………………. பெண் : தடுக்கும் கற்கள் உடைத்து போவேனே நான் விழுந்தால் என்ன மீண்டும் எழுவேனே பெண் : உடைந்தால் என்னை நானும் சேர்ப்பேனே நான் இறந்தால்கூட மீண்டும் புதிதாக பிறப்பேனே பெண் : ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஹாஹோ ஹா ஹொஹ்