← Back

Yedu Thandhanadi Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and S. Varalakshmi Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Kannadasan Female : Yaedu thanthaanadi thillaiyilae Yaedu thanthaanadi thillaiyilae Adhai paada vanthaen avan ellaiyilae Yaedu thanthaanadi thillaiyilae Adhai paada vanthaen avan ellaiyilae Female : Iraivanai naada innisai paada Thirumurai kooridum araneri kooda Female : Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae… Female : Yaettilum moovarai ezhutha vaiththaan Aa….aa…aa….aa….aa….aa….aa…aa…. Yaettilum moovarai ezhutha vaiththaan Antha paattaiyum avanae paada vaiththaan Yaettilum moovarai ezhutha vaiththaan Antha paattaiyum avanae paada vaiththaan Female : Naattaiyum tamilaiyum vaazha vaiththaan Naattaiyum tamilaiyum vaazha vaiththaan Avan namakendru ullathai vazhangivittaan Namakendru ullathai vazhangivittaan Female : Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae… Female : Thanthaiyum thaayum pol avan irupaan Oru thanthaiyum thaayum avanukkillai Thanthaiyum thaayum pol avan irupaan Oru thanthaiyum thaayum avanukkillai Female : Annaal thodangi innaal varaiyil Annaal thodangi innaal varaiyil Avan indri edhuvumae nadappathillai Avan indri edhuvumae nadappathillai Female : Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae… Female : Apparum sundhararum sambantharumae Thiru aruludan paadiya devaaramae Ippuviyil anaivarum arinthidavae Adhai seppidum chozharin perungulamae Seppidum chozharin perungulamae Chorus : Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae… Yaedu thanthaanadi thillaiyilae… Adhai paada vanthaen avan ellaiyilae Chorus : Iraivanai naada innaisai paada Thirumurai kooridum araneri kooda Female : Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ். வரலட்சுமி இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே பெண் : இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ….. பெண் : ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் ஆ….ஆ….ஆ….அ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….. ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான் ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான் பெண் : நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ….. பெண் : தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை பெண் : அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை பெண் : ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ….. பெண் : அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே திரு அருளுடன் பாடிய தேவாரமே இப்புவியில் அனைவரும் அறிந்திடவே அதை செப்பிடும் சோழரின் பெருங்குலமே செப்பிடும் சோழரின் பெருங்குலமே குழு : ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ….. ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே குழு : இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட குழு : ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..