← Back

Maanamellam Pona Pinnae Song Lyrics

Maanamellam Pona Pinnae Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and Tiruchi Loganathan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singers : T. M. Soundararajan and Tiruchi Loganathan Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Male : Maanamellaam pona pinnae Vaazhvathuthaan oru vaazhvaa Maanamellaam pona pinnae Vaazhvathuthaan oru vaazhvaa Male : Selai kattum pombalaiyaal Seerazhivae varalaamaa intha seerazhivae varalaamaa Male : Povoththu povoththu Oh maavaa…oo….maavaa….ani Naa paarya seppina vinalaethae Male : Povoththu povoththu Oh maavaa…oo….maavaa….ani Naa paarya seppina vinalaethae Male : Aaduromae thllaaduromae Aambalainga pombalaikku adimaipattu Male : Aaduromae thllaaduromae Aambalainga pombalaikku adimaipattu Male : Pettai kozhi etti Koththum kaalam vanthathae Seval thattu kettu thalai Kuniya kaalam vanthathae Male : Pettai kozhi etti Koththum kaalam vanthathae Seval thattu kettu thalai Kuniya kaalam vanthathae Male : Pengal attakaasam Minji pogum kalam vanthae Attakaasam minji pogum kaalam vanthae Naama adangi odungi vaazha kaalam vanthathae Naama adangi odungi vaazha kaalam vanthathae Chorus : Oduromae ippo oduromae Oduromae ippo oduromae Maadu pola vandiyizhuththu vaaduromae Ippo vaaduromae Chorus : Oduromae ippo oduromae……
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : மானமெல்லாம் போன பின்னே வாழ்வதுதான் ஒரு வாழ்வா மானமெல்லாம் போன பின்னே வாழ்வதுதான் ஒரு வாழ்வா ஆண் : சேலைக் கட்டும் பொம்பளையால் சீரழிவே வரலாமா இந்த சீரழிவே வரலாமா… ஆண் : போவொத்து போவொத்து ஓ…மாவா….ஓ…..மாவா…..அனி நா பார்ய செப்பின வினலேதே… ஆண் : போவொத்து போவொத்து ஓ…மாவா….ஓ…..மாவா…..அனி நா பார்ய செப்பின வினலேதே… ஆண் : ஆடுறோமே தள்ளாடுறோமே ஆம்பளைங்க பொம்பளைக்கு அடிமைப்பட்டு ஆண் : ஆடுறோமே தள்ளாடுறோமே ஆம்பளைங்க பொம்பளைக்கு அடிமைப்பட்டு ஆண் : பெட்டைக் கோழி எட்டிக் கொத்தும் காலம் வந்ததே சேவல் தட்டுக் கெட்டுத் தலைக் குனியக் காலம் வந்ததே ஆண் : பெட்டைக் கோழி எட்டிக் கொத்தும் காலம் வந்ததே சேவல் தட்டுக் கெட்டுத் தலைக் குனியக் காலம் வந்ததே ஆண் : பெண்கள் அட்டகாசம் மிஞ்சிப் போகும் காலம் வந்தே அட்டகாசம் மிஞ்சிப் போகும் காலம் வந்தே நாம அடங்கி ஒடுங்கி வாழக் காலம் வந்ததே நாம அடங்கி ஒடுங்கி வாழக் காலம் வந்ததே குழு : ஓடுறோமே இப்போ ஓடுறோமே ஓடுறோமே இப்போ ஓடுறோமே மாடு போல வண்டியிழுத்து வாடுறோமே இப்போ வாடுறோமே… குழு : ஓடுறோமே இப்போ ஓடுறோமே…….