← Back

Kurinji Poo Song Lyrics

Singer : Jackson Music by : Jackson Lyrics by : Jackson Male : Nizhala pola un kadhal Nimidamum enna piriyamal Muzhusa ava kuduthuta Enna manasa solaya parichita Kadhal vedhaya ada aalama pottu vedhachita Male : Kurinji poo pola keadachale Ava karumbu kannaka romba inichale Manushana enna mathichale Andha paarvaiyaala enna sedhachale Male : Adada ava manasuku Antha oscara nee tha thara sollu Ivaloda azhagukku Antha kurinji pookke nee bye sollu Male : Dhoorama dhoorama ava ponale Sogama sanji dhan na poneanea Enna ninapiyanu onnum theriyala Unna ninachikkitte vazhurean Male : Nee ezhu kadal thandi ponalum varuvean Adiye ezhu kadal thandi ponalum varuvean Male : Kurinji poo pola keadachale Ava karumbu kannaka romba inichale Manushana enna mathichale Andha paarvaiyaala enna sedhachale Male : Adada ava manasuku Antha oscara nee tha thara sollu Ivaloda azhagukku Antha kurinji pookke nee bye sollu Male : Dhoorama dhoorama ava ponale Sogama sanji dhan na poneanea Enna ninapiyanu onnum theriyala Unna ninachikkitte vazhurean
பாடகர் : ஜாக்சன் இசை அமைப்பாளர் : ஜாக்சன் பாடல் ஆசிரியர் : ஜாக்சன் ஆண் : நிழல போல உன் காதல் நிமிடமும் என்ன பிரியாமல் முழுசா அவ குடுத்துட்டா என் மனச சொலையா பரிச்சிட்டா காதல் வெதைய அட ஆழமா போட்டு விதச்சிட்டா ஆண் : குறிஞ்சி பூ போல கெடச்சாளே அவ கரும்பு கணக்கா ரொம்ப இனிச்சாளே மனுஷனா என்ன மதிச்சாளே அந்த பார்வையால என்ன செதாச்சளே ஆண் : அடடா அவ மனசுக்கு அந்த ஆஸ்கார நீதான் தரசொல்லு இவளோட அழகுக்கு அந்த குறிஞ்சி பூக்கே நீ பை சொல்லு ஆண் : தூரமா தூரமா அவ போனாலே சோகமா சாஞ்சி தன் நா போனேனே என்ன நினைப்பியான்னு ஒண்ணும் தெரியல உன்ன நினைச்சிக்கிட்டே வாழுறேன் ஆண் : நீ எழு கடல் தாண்டி போனாலும் வருவேன் அடியே எழு கடல் தாண்டி போனாலும் வருவேன் ஆண் : குறிஞ்சி பூ போல கெடச்சாளே அவ கரும்பு கணக்கா ரொம்ப இனிச்சாளே மனுஷனா என்ன மதிச்சாளே அந்த பார்வையால என்ன செதாச்சளே ஆண் : அடடா அவ மனசுக்கு அந்த ஆஸ்கார நீதா தர சொல்லு இவளோட அழகுக்கு அந்த குறிஞ்சி பூக்கே நீ பை சொல்லு ஆண் : தூரமா தூரமா அவ போனாலே சோகமா சாஞ்சி தன் நா போனேனே என்ன நினைப்பியான்னு ஒண்ணும் தெரியல உன்ன நினைச்சிக்கிட்டே வாழுறேன்