← Back

Idhu Kadhal Kadhal Song Lyrics

Singer : Rajesh Krishna Music by : Bharathwaj Male : Idhu kaathal kaathal Kaathal kaathal thaana Illai kannil thondri Kai varaatha vaana Ithu kaiyil kaiyil Kaiyil suttrum poova Illai kaalai kaalai Kaalai suttrum paamba Male : Theriyavillaiyae Valiyo kuraiyavillaiyae Ainthu pulangalum Sonnaal adangavillaiyae Poththivaithha vithai Mulaiththathu polae Buththi kullae neeyum Vedithathanaalae Thalai irandaai pilakkirathae…. thozhi..ee Male : Sattai meedhu pattaampoochchi Ottum pothu veruthavan Vittu vilagum pothu Viral neetti pudippatho Kaathal vanthu kathavai thatta Kathavai moodi nadithavan Theruvai thaandi kaathal ponathum Theriyaamal thirappatho Male : Irumbil seitha aayutham ellaam Enmel vizhunthu udainthathae Karumbil seitha aayutham ondru En uyirai aruththathae Maarbukku naduvilae Iruthayam veguthae Male : Idhu kaathal kaathal Kaathal kaathal thaana Illai kannil thondri Kai varaatha vaana Ithu kaiyil kaiyil Kaiyil suttrum poova Illai kaalai kaalai Kaalai suttrum paamba Female : Na na na…na na naa…. Male : Oh oh oh….ohhh…ohhh Male : Unnai thedi unnai thedi Ottrai siragil parakkiren Udainthu pona innor siragai Urangaamal thedinen Netru varaiyil enthan ithayam Moongil kaadaai kidanthathu Mul iruntha kaadu indru Mullai kaadaai malarnthathu Male : Manathu endra aayutham kondae Manitha koottam valarnthathu Manathu endra aayutham kondu Thannai thaanae vathaithathu Kottai pol ezhugiren Kumizhi pol udaigiren Male : Idhu kaathal kaathal Kaathal kaathal thaana Illai kannil thondri Kai varaatha vaana Ithu kaiyil kaiyil Kaiyil suttrum poova Illai kaalai kaalai Kaalai suttrum paamba Male : Theriyavillaiyae Valiyo kuraiyavillaiyae Ainthu pulangalum Sonnaal adangavillaiyae Poththivaithha vithai Mulaiththathu polae Buththi kullae neeyum Vedithathanaalae Thalai irandaai pilakkirathae…. thozhi …ee…
பாடகர் : ராஜேஷ் கிருஷ்ணா இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஓஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஓஹோ ஆண் : இது காதல் காதல் காதல் காதல் தானா இல்லை கண்ணில் தோன்றி கை வராத வானா இது கையில் கையில் கையில் சுற்றும் பூவா இல்லை காலை காலை காலை சுற்றும் பாம்பா ஆண் : தெரியவில்லையே வலியோ குறையவில்லையே ஐந்து புலன்களும் சொன்னால் அடங்கவில்லையே பொத்தி வைத்த விதை முளைத்தது போலே புத்திக்குள்ளே நீயும் வெடித்ததனாலே தலை இரண்டாய் பிளக்கிறதே….தோழி ….ஈ…. ஆண் : சட்டை மீது பட்டாம்பூச்சி ஒட்டும் போது வெறுத்தவன் விட்டு விலகி போகும் போது விரல் நீட்டி பிடிப்பதோ காதல் வந்து கதவைத் தட்ட கதவை மூடி நடித்தவன் தெருவைத் தாண்டி காதல் போனதும் தெரியாமல் திறப்பதோ ஆண் : இரும்பில் செய்த ஆயுதம் எல்லாம் என்மேல் விழுந்து உடைந்ததே கரும்பில் செய்த ஆயுதமொன்று என் உயிரை அறுத்ததே மார்புக்கு நடுவிலே இருதயம் வேகுதே ஆண் : இது காதல் காதல் காதல் காதல் தானா இல்லை கண்ணில் தோன்றி கை வராத வானா இது கையில் கையில் கையில் சுற்றும் பூவா இல்லை காலை காலை காலை சுற்றும் பாம்பா பெண் : ன ன ன …..ன ன னா…. ஆண் : ஓ ஓ ஓ ……ஓஓஹோ….ஓஹ்ஹோ ஆண் : உன்னைத்தேடி உன்னைத்தேடி ஒற்றைச் சிறகில் பறக்கிறேன் உடைந்து போன இன்னோர் சிறகை உறங்காமல் தேடினேன் நேற்று வரையில் எந்தன் இதயம் மூங்கில் காடாய் கிடந்தது முள்ளிருந்த காடு இன்று முல்லைக் காடாய் மலர்ந்தது ஆண் : மனது என்ற ஆயுதம் கொண்டே மனிதக் கூட்டம் வளர்ந்தது மனது என்ற ஆயுதம் கொண்டு தன்னைத்தானே வதைத்தது கோட்டை போல் எழுகிறேன் குமிழி போல் உடைகிறேன் ஆண் : இது காதல் காதல் காதல் காதல் தானா இல்லை கண்ணில் தோன்றி கை வராத வானா இது கையில் கையில் கையில் சுற்றும் பூவா இல்லை காலை காலை காலை சுற்றும் பாம்பா ஆண் : தெரியவில்லையே வலியோ குறையவில்லையே ஐந்து புலன்களும் சொன்னால் அடங்கவில்லையே பொத்தி வைத்த விதை முளைத்தது போலே புத்திக்குள்ளே நீயும் வெடித்ததனாலே தலை இரண்டாய் பிளக்கிறதே….தோழி ….ஈ….