← Back

Yaaru Yaaru Ivano Song Lyrics

Singers : Devan and Febi Mani Music by : Srikanth Deva Male : Ho ho wowuwowu hoo Ho ho wowuwowu hoo Ho ho vovova hoo Ho ho vovova hoo Male : Yaaru yaaru ivano Nooru nooru veerano Ainthu viral ambu kondu Agilam velbavano Male : Yaaru yaaru ivano Nooru nooru veerano Ainthu viral ambu kondu Agilam velbavano Male : Suriya vattathukku Thei pirai endrum illai Ooyadha vanga kadal Ooivaai nirkkumo Uthchathai theendum varai Atcham thevai illaiyae…ae… Male : Netriyil pottu veitha Un thaai nenjil undu Vetriyai vangi tharum Thanthai undadaa Oorukkul thanneer illaa kangal Undhan kangal thaan..aa..aa.. Male : Ottrai kannil thoongidu Unnai neeyae thaangidu Neenda vaazhkai vaazhnthidu Hae neeya naana paarthidu Chorus : ………………………… Male : Ho ho wowuwowu hoo Ho ho wowuwowu hoo Ho ho vovova hoo Ho ho vovova hoo Male : Vengai puli ivano Veesum puyal ivano Thaagam kondu theeyai thindru Vaazhum erimalaiyoo Chorus : …………………………. Male : Nee konda kaigal rendum Yaanai thanthangal Kai konda reghai ellaam Puliyin kodugal Nee potta ellai kottai Evan thaan thaandiduvaan..aan Male : Buthanin bothanaigal Konjam thalli veippaai Aiyanaar kathi enna apple vettavaa Un paarvai sutterithaal Paarai koozhaankarkal thaan Chorus : ………………………………..
பாடகர்கள் : தேவன் மற்றும் பெபி மணி இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ ஹோ ஹோ வோவோவ ஹோ ஹோ ஹோ வோவோவ ஹோ ஆண் : யாரு யாரு இவனோ நூறு நூறு வீரனோ ஐந்து விரல் அம்புக் கொண்டு அகிலம் வெல்பவனோ ஆண் : யாரு யாரு இவனோ நூறு நூறு வீரனோ ஐந்து விரல் அம்புக் கொண்டு அகிலம் வெல்பவனோ ஆண் : சூரிய வட்டத்துக்குத் தேய்பிறை என்றும் இல்லை ஓயாத வங்கக்கடல் ஓய்வாய் நிற்குமோ உச்சத்தை தீண்டும் வரை அச்சம் தேவை இல்லையே…ஏ….. ஆண் : நெற்றியில் போட்டு வைத்த உன் தாய் நெஞ்சில் உண்டு வெற்றியை வாங்கித்தரும் தந்தை உண்டடா ஊருக்குள் தண்ணீர் இல்லா கண்கள் உந்தன் கண்கள்தான்….ஆஅ….ஆஅ…. ஆண் : ஒற்றைக் கண்ணில் தூங்கிடு உன்னை நீயே தாங்கிடு நீண்ட வாழ்க்கை வாழ்ந்திடு ஹே நீயா நானா பார்த்திடு குழு : ……………………….. ஆண் : ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ ஹோ ஹோ வோவோவ ஹோ ஹோ ஹோ வோவோவ ஹோ ஆண் : வேங்கை புலி இவனோ வீசும் புயல் இவனோ தாகம் கொண்டு தீயைத் தின்று வாழும் எரிமலையோ குழு : ……………………………… ஆண் : நீ கொண்ட கைகள் ரெண்டும் யானைத் தந்தங்கள் கைக் கொண்ட ரேகை எல்லாம் புலியின் கோடுகள் நீ போட்ட எல்லைக் கோட்டை எவன்தான் தாண்டிடுவான்…ஆன் ஆண் : புத்தனின் போதனைகள் கொஞ்சம் தள்ளி வைப்பாய் அய்யனார் கத்தி என்ன ஆப்பிள் வெட்டவா உன் பார்வை சுட்டெரித்தால் பாறை கூழாங்கற்கள்தான் குழு : …………………………..