← Back

Keerai Keerai Keerai Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Female : Keerai keerai keerai keerai Keerai vaangalaiyoo keerai keerai Female : Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai Female : Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai Female : Idha ketkaama kaiya vecha Yaaraacham kanna vecha Engitta nee vaangi thinga pora Odha engitta nee vaangi thinga pora Female : Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai Female : Koodakulla vechirukken Naan kooru katti keeraigal Vaadum munnae moodi vechen Rombha vaatugira veyililae Female : Indha keeraiyai kadanji thinna Noyi nodinga illa kannaa Vaangunga samaichu thinnunga Idha vippadhu samanju ponnunga Female : Keerai kai vali kaal vali Mel vali keezh vali theerkum Keerai…idhu ezhainga thinnura Mooligai marundhu aagum Female : Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai Female : Ullirukku vaazhathandu Micham ulladhippo rendae rendu Keralathu kappakezhangu Idha vega vechu thinnu muzhunga Female : Naan vaadipatti sandhaiyilae Vaangi vandha pacha mocha Serthu vechu aakki thinnunga Idha thinnuputtaa maeni ponnunga Female : Kaasu en kaiyil vechittu Koodaiya nee thottu pesu Ada thoosu un ullathilumilla Odambilumilla maasu Female : Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai Female : Idhai ketkaama kaiya vechaa Yaarachum kanna vechaa Enkitta nee vaangi thinga pora Odha engitta nee vaangi thinga pora Female : Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கீரை கீரை கீரை கீரை கீரை வாங்கலையோ கீரை கீரை…. பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை பெண் : இதை கேட்காம கைய வச்சா யாராச்சும் கண்ண வச்சா எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற ஓத எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை பெண் : கூடக்குள்ள வச்சிருக்கேன் நான் கூறு கட்டி கீரைகள வாடும் முன்னே மூடி வச்சேன் ரொம்ப வாட்டுகிற வெய்யிலிலே பெண் : இந்த கீரையை கடைஞ்சு தின்னா நோய் நொடிங்க இல்ல கண்ணா வாங்குங்க சமைச்சு தின்னுங்க இத விப்பது சமஞ்ச பொண்ணுங்க பெண் : கீரை…கை வலி கால் வலி மேல் வலி கீழ் வலி தீர்க்கும் கீரை…..இது ஏழைங்க தின்னுற மூலிகை மருந்து ஆகும் பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை பெண் : உள்ளிருக்கு வாழத்தண்டு மிச்சம் உள்ளதிப்போ ரெண்டே ரெண்டு கேரளத்து கப்பக்கெழங்கு இத வேக வச்சு தின்னு முழுங்கு பெண் : நான் வாடிப்பட்டு சந்தையிலே வாங்கி வந்த பச்ச மொச்ச சேர்த்து வச்சு ஆக்கி தின்னுங்க இத தின்னுப்புட்டா மேனி பொன்னுங்க பெண் : காசு…என் கையில வச்சுட்டு கூடய நீ தொட்டு பேசு அட தூசு என் உள்ளத்திலுமில்ல ஒடம்பிலுமில்ல மாசு… பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை பெண் : இதை கேட்காம கைய வச்சா யாராச்சும் கண்ண வச்சா எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற ஓத எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை