← Back

Pattuma Song Lyrics

Pattuma Song Lyrics is a track from Love Insurance Kompany Tamil Film – 2025, Starring Pradeep Ranganathan, S. J. Suryah, Krithi Shetty and Others. This song was sung by Ananthakrrishnan and Anirudh Ravichander and the music was composed by Anirudh Ravichander. Lyrics works are penned by Vignesh Shivan. Singers : Ananthakrrishnan and Anirudh Ravichander Music Director : Anirudh Ravichander Lyricist : Vignesh Shivan Male : Venna paana unna yethi vekkanum Manda mela thookki Motha uthadum veengi poganum Un theththu pallu thaakki Male : Ekka chakkamaa aasai irukkadi Sattaikkulla thaekki Oh..endha jenmathula enna senjiyo Micha socham baakki Male : En saami nee dhaanadi En saavi nee dhaanadi En saabam nee dhaanadi En shanthi nee dhaanadi Male : Pottunu pottuttiye pattuma Bottunu mokkittiye puppy ma Sattunu suttuttiye buchima Sikkula sikkittene paavama Male : Pottunu pottuttiye enna thaakkittiye Kazhatti maattittiye pattuma Mothama yerittiye kaala vaarittiye Nenja keerittiye paavama Humming : ………… Male : Ava oru kai padadha rosa Humming : ………… Male : Kai padaadha rosa Phone valartha loose-ah Hey koluthallaam kodi views-ah Kottura reels-ah Male : Un kaiyila phone-ah Naan iruppen clean-ah Hey unakkune nendhu utta Kirukkan naan dhaana Male : Sokka thangamadi Nee en angam adi Vaadi vandhu kattipudi Nethiyadi vendi kenjidhadi Thaadi mutha saravedi Male : En saami nee dhaanadi En saavi nee dhaanadi En saabam nee dhaanadi En shanthi nee dhaanadi Male : Pottunu pottuttiye pattuma Bottunu mokkittiye puppy ma Sattunu suttuttiye buchima Sikkula sikkittene paavama Male : Pottunu pottuttiye enna thaakkittiye Kazhatti maattittiye pattuma Mothama yerittiye kaala vaarittiye Nenja keerittiye paavama
பாடகர்கள் : ஆனந்தகிருஷ்ணன் மற்றும் அனிருத் ரவிசந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன் ஆண் : வெண்பான உன்ன ஏத்தி வைக்கணும் மண்ட மேல தூக்கி மொத்த உதடும் வீங்கி போகணும் உன் தெத்து பல்லு தாக்கி ஆண் : எக்க சக்கமா ஆசை இருக்கடி சட்டைக்குள்ள தேக்கி ஓ எந்த ஜென்மத்துல என்ன செஞ்சியோ மிச்சா சொச்சம் பாக்கி ஆண் : என் சாமி நீ தானடி என் சாவி நீ தானடி என் சாபம் நீ தானடி என் சாந்தி நீ தானடி ஆண் : பொட்டுனு போட்டுட்டியே பட்டுமா பொட்டுனு மொக்கிட்டியே பப்பி மா சட்டுனு சுட்டுட்டியே புச்சிமா சிக்குலு சிக்கிட்டேனே பாவமா ஆண் : பொட்டுனு போட்டுட்டியே என்ன தாக்கிட்டியே கழட்டி மாத்திட்டியே பட்டுமா மொத்தமா எரிட்டியே கால வாரிட்டியே நெஞ்ச கீறிட்டியே பாவமா முனங்கல் : …………… ஆண் : அவ ஒரு கை படாத ரோசா முனங்கல் : ……………. ஆண் : கை படாத ரோசா போன் வளர்த்த லூஸா ஏய் கொலுத்தலாம் கோடி வியூஸா கொட்டுற ரீல்ஸா ஆண் : உன் கையில போனா நான் இருப்பேன் சுத்தமா ஏய் உனக்குனே நேந்து உட்ட கிறுக்கன் நான் தானா ஆண் : சொக்க தங்கமடி நீ என் அங்கம் ஆடி வாடி வந்து கட்டிப்புடி நெத்தியடி வேண்டி கெஞ்சிதாடி தாடி முதல் சரவெடி ஆண் : என் சாமி நீ தானடி என் சாவி நீ தானடி என் சாபம் நீ தானடி என் சாந்தி நீ தானடி ஆண் : பொட்டுனு போட்டுட்டியே பட்டுமா பொட்டுனு மொக்கிட்டியே பப்பி மா சட்டுனு சுட்டுட்டியே புச்சிமா சிக்குலு சிக்கிட்டேனே பாவமா ஆண் : பொட்டுனு போட்டுட்டியே என்ன தாக்கிட்டியே கழட்டி மாத்திட்டியே பட்டுமா மொத்தமா எரிட்டியே கால வாரிட்டியே நெஞ்ச கீறிட்டியே பாவமா