← Back

Muthamida Song Lyrics

Singers : Jaya Eswar Ragavan and Naarayini Balasubramaniam Music by : Jaya Easwar Ragavan Female : Ohh dhaa ree rae… Ohh oohooooo Ohh dhaa ree rae… Ohh oohooooo Male : Vinmeenu vinmeenu kanna thoda Kan rendum pesaama muthamida Kaathoda kaathoda neeyum vara Nenjodu nenapaala thozh sanjida Male : Kanneeru kanneru illamal ponaalum Verenna aanaalum unnodu thaan Eppodhum eppodhum unnodu serama Kanmoodi vazhthenae nenaivodu thaan Male : Ooo ooo tharrari Raari raari tharrari Raari raari tharrari ooo… Raari raari tharrari Raari raari tharrari Tharrari raari tharrari ooo… Female : Vinmeenu vinmeenu kanna thoda Kan rendum pesaama muthamida Kaathoda kaathoda neeyum vara Nenjodu nenapaala thozh sanjida Female : Antha pachai pullu kitta Nadanthu naanum pona Un kai kortha nenavellaam nizhalaaduthu Nee pesi pona vaarthai Un moochoda korthu En kaathoram eppodhum kavi paaduthu Male : Naan enga ponaalum Nee engae vazhnthaalum Oru poluthum aliyatha kaadhal idhu Serama irunthaalum Dhesai maari paranthaalum Kannodu aliyaadha kaatchi adhu Male : Hey vinmeenu vinmeenu kanna thoda Both : Kan rendum pesaama muthamida Male : Nenjodu nenjodu neeyum vara Both : Kan rendum pesaamal muthamida Female : Aahaa…aa…aa… Male : Muthamida… Female : Aahaa…aa…aa… Male : Kaiya thoda… Female : Aahaa…aa…aa… Male : Muthamida… Female : Aahaa…aa…aa… Male : Kaiya thoda… Female : Hmm mm mm mm Hmm mm mm mm mm … Hmm mm mm mm Hmm mm mm mm mm … Female : Hmm mm mm mm Hmm mm mm mm mm … Male : Raari raari tharrari Raari raari tharrari Raari raari tharrari Raari raari tharrari Tharrari raari tharrari
பாடகர்கள் : ஜெய ஈஸ்வர் ராகவன் மற்றும் நாராயினி பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன் பெண் : ஓ தா ரீ ரே ஓ ஓஓஹோ ஓ தா ரீ ரே ஓ ஓஓஹோ ஆண் : விண்மீனு விண்மீனு கண்ணத் தொட கண் ரெண்டும் பேசாம முத்தமிட காத்தோட காத்தோட நீயும் வர நெஞ்சோடு நெனப்பால தோள் சாஞ்சிட ஆண் : கண்ணீரு கண்ணீரு இல்லாமல் போனாலும் வேறென்ன ஆனாலும் உன்னோதுதான் எப்போதும் எப்போதும் உன்னோடு சேராம கண்மூடி வாழ்ந்தேனே நினைவோடுதான் ஆண் : ஓஒ ஓஒ தர்ராரி ராரி ராரி தர்ராரி ராரி ராரி தர்ராரி ஓஒ…. தாரி ராரி தர்ராரி தாரி ராரி தர்ராரி தாரி ராரி தர்ராரி ஓஒ…. ஆண் : விண்மீனு விண்மீனு கண்ணா தொட கண் ரெண்டும் பேசாம முத்தமிட காத்தோட காத்தோட நீயும் வர நெஞ்சோடு நெனப்பால தோள் சாஞ்சிட பெண் : அந்த பச்சை புல்லுகிட்ட நடந்து நானும் போனா உன் கை கோர்த்த நெனவெல்லாம் நிழலாடுது நீ பேசி போன வார்த்தை உன் மூச்சோட கோர்த்து என் காதோரம் எப்போதும் கவி பாடுது ஆண் : நான் எங்க போனாலும் நீ எங்கே வாழ்ந்தாலும் ஒரு பொழுதும் அழியாத காதல் இது சேராம இருந்தாலும் தெசை மாறி பறந்தாலும் கண்ணோடு அழியாத காட்சி அது ஆண் : ஹே விண்மீனு விண்மீனு கண்ணத் தொட இருவர் : கண் ரெண்டும் பேசாம முத்தமிட ஆண் : நெஞ்சோடு நெஞ்சோடு நீயும் வர இருவர் : கண் ரெண்டும் பேசாமல் முத்தமிட பெண் : ஆஹா…..ஆ……ஆஅ…. ஆண் : முத்தமிட……. பெண் : ஆஹா…..ஆ……ஆஅ…. ஆண் : கைய தொட…… பெண் : ஆஹா…..ஆ……ஆஅ…. ஆண் : முத்தமிட……. பெண் : ஆஹா…..ஆ……ஆஅ…. ஆண் : கைய தொட…… பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…… ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…… பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்….. ஆண் : ராரி ராரி ராரி ராரி ராரி ராரி ராரி ராரி ராரி தாராரி ராரி ராரி ராரி ராரி ராரி ராரி ராரி ராரி ராரி தாராரி