← Back

Jigar Thandhaale Song Lyrics

Jigar Thandhaale Song Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti S and Others. This song was sung by Haricharan and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Pa. Vijay. Singer : Haricharan Music Director : A. R. Rahman Lyricist : Pa. Vijay Male : Jigar thandhaale Hey hey jigar thandhaale Ikkarai mela akkarai vechaa Sakkara kannaale Male : Jigar kannaale Hey hey jigar kannaale Iranda nenjil ara nodiyil Curentta vechaale Male : Mohenjo-daro mulachu vandhaale Edakku kaiyaale sodakku pottaale Male : Jigar thandhaale Hey hey jigar thandhaale Ikkarai mela akkarai vechaa Sakkara kannaale Male : Ore oru ponnalaa Ore oru kannalaa Ore oru pullikull naan Meaning onnu sollaama Micha meedhi illaama Pora pokkil poem sonniye Male : Hey eyyy Rolling chair -uh naan aaga Ceiling fan -um naanaaga Unna paathae sutha vechiye Male : Jigar thandhaale Hey hey jigar thandhaale Ikkarai mela akkarai vechaa Sakkara kannaale Male : Chillungudhu un vaasam Thallungudhu un nesam Sollungudhu en nenjam Hoo oo oo ooo hoo Male : Ennai minji nallaroo Ennadi en elloraa Multi color maanae neethaane Hoo oo oo ooo Nee nadakkum kaal poova Un sirippu malpuvaa Kammal kooda music note-thaane..eyyy Male : Jigar thandhaale Hey hey jigar thandhaale Ikkarai mela akkarai vechaa Sakkara kannaale Male : Haa jigar jigar jigar jigar Jigar thandhaale Hey jigar jigar jigar jigar Jigar thandhaale Hoo oo jigar jigar jigar jigar Jigar jigar jigar jigar Jigar jigar jigar jigar Jigar thandhaale
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பாடலாசிரியர் : பா. விஜய் ஆண் : ஜிகர்ரு தந்தாளே ஹே ஹே ஜிகர்ரு தந்தாளே இக்கரை மேல அக்கரை வெச்சா சக்கர கண்ணாலே ஆண் : ஜிகர்ரு கண்ணாலே ஏய் ஏய் ஜிகர்ரு கண்ணாலே இருண்ட நெஞ்சில் அரை நொடியில் கரண்ட்ட வெச்சாளே ஆண் : மொஹஞ்சதாரோ முளைச்சு வந்தாளே எடக்கு கையாலே சொடக்கு போட்டாளே ஆண் : ஜிகர்ரு தந்தாளே ஹே ஹே ஜிகர்ரு தந்தாளே இக்கரை மேல அக்கரை வெச்சா சக்கர கண்ணாலே ஆண் : ஒரே ஒரு பொண்ணால ஒரே ஒரு கண்ணால ஒரே ஒரு புள்ளிக்குள் நான் மீனிங் ஒன்னும் சொல்லாம மிச்ச மீதி இல்லாம போற போக்கில் போயம் சொன்னியே ஆண் : ஏய்……ஹோ ரோலிங் சேர்ரா நான் ஆக சீலிங் ஃபேன்னும் நானாக உன்ன பாததே சுத்த வெச்சியே ஆண் : ஜிகர்ரு தந்தாளே ஹே ஹே ஜிகர்ரு தந்தாளே இக்கரை மேல அக்கரை வெச்சா சக்கர கண்ணாலே ஆண் : சில்லுங்குது உன் வாசம் தள்ளுங்குது உன் நேசம் சொல்லுங்குது என் நெஞ்சம் ஹூ ஓ ஓ ஓஓ ஹூ ஆண் : என்னை மிஞ்சி நல்லாரு என்னடி என் எல்லோரா மல்டி கலர் மானே நீதானே ஹூ ஓ ஓ ஓஓ நீ நடக்கும் கால் பூவா உன் சிரிப்பு மால்புவா கம்மல் கூட மியூசிக் நோட்டு தானே..ஏய்ய்ய்ய் ஆண் : ஜிகர்ரு தந்தாளே ஹே ஹே ஜிகர்ரு தந்தாளே இக்கரை மேல அக்கரை வெச்சா சக்கர கண்ணாலே ஆண் : ஹா ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்ரு தந்தாளே ஏய் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்ரு தந்தாளே ஹூ ஓ ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்ரு தந்தாளே