← Back

Heartu Beatu Song Lyrics

Singer : Vinodh Elumalai Music by : Shishiymoo and Vinodh Elumalai Male : En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male : En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male : Kannu enna gaandhama pulla Ennai oru bommai pola Nee uraiya vaikkura Unnoda kann jaada podhum Road-u block aayi traffic aaga vaikkura Male : Yedho magic panni Un pinnadiyae ennai suththa vaikkura Oru looku vitta podhum Clean bold aagi out aaga vaikkura Male : Kannae naan unna paarthen Sirichae nee enna kavutha Unna naan innum rasichen Konjam konjamaaga unnai purinjen Male : Unnai vittu naan poga maatten Un pinnaadi suththa maatten Kavithaigalai ezhudha maatten Un scene-nu laam podhum Konjam please nippatten Male : En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male : En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male : Poovai pola menmaiyum Un tamilil ulla panmaiyum Azhagin ora chinnamum Adhu neeyadi kannae Male : Nee pesum oru oru vaarthaiyum Silendru kaathu veesidum Ulagil ulla aangalum Unai adaiya paarkirargal kannae Male Rap : …………………… Male : En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male : En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male : Kannae naan unna paarthen Sirichae nee enna kavutha Unna naan innum rasichen Konjam konjamaaga unnai purinjen Male : Unnai vittu naan poga maatten Un pinnaadi suththa maatten Kavithaigalai ezhudha maatten Un scene-nu laam podhum Konjam please nippatten
பாடகர் : வினோத் ஏழுமலை இசையமைப்பாளர் : ஷிஷிய்மோ மற்றும் வினோத் ஏழுமலை ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : கண்ணு என்ன காந்தமா புள்ள என்னை ஒரு பொம்மை போல நீ உறைய வைக்குற உன்னோட கண் ஜாட போதும் ரோடு பிளாக் ஆயி ட்ராபிக் ஆக வைக்குற ஆண் : ஏதோ மேஜிக் பண்ணி உன் பின்னாடியே என்ன சுத்த வைக்குற ஒரு லுக்குவிட்ட போதும் கிளீன்போல்ட் ஆகி அவுட் ஆக வைக்குற ஆண் : கண்ணே நான் உன்ன பார்த்தேன் சிரிசசே நீ என்ன கவுத்த உன்ன நான் இன்னும் ரசிச்சேன் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை புரிஞ்சேன் ஆண் : உன்ன விட்டு நான் போகமாட்டேன் உன் பின்னாடி சுத்த மாட்டேன் கவிதைகளை எழுத மாட்டேன் உன் சீன்னுலாம் போதும் கொஞ்சம் ப்ளீஸ் நிப்பாட்டேன் ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : பூவை போல மென்மையும் உன் தமிழில் உள்ள பன்மையும் அழகின் ஓர சின்னமும் அது நீயடி கண்ணே ஆண் : நீ பேசும் ஒரு ஒரு வார்த்தையும் சில்லென்று காத்து வீசிடும் உலகில் உள்ள ஆண்களும் உன்னை அடைய பார்கிறார்கள் கண்ணே ஆண் : ……………………… ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : கண்ணே நான் உன்ன பார்த்தேன் சிரிச்சே நீ என்ன கவுத்த உன்ன நான் இன்னும் ரசிச்சேன் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை புரிஞ்சேன் ஆண் : உன்ன விட்டு நான் போகமாட்டேன் உன் பின்னாடி சுத்த மாட்டேன் கவிதைகளை எழுத மாட்டேன் உன் சீன்னுலாம் போதும் கொஞ்சம் ப்ளீஸ் நிப்பாட்டேன்