← Back

Athuvutta Song Lyrics

Singer : D. Imman, Music by : D. Imman Male : Aththuvutta aththuvutta Appadiyae aththuvutta Male : Ye kaththimela Kanna katti Nikka vachchi Suththavuttaa Male : Daa…. Thottuputtaa Current adikkudhu Vittuputta Iruttadaikkudhu. Ayyayyyoo Manda vedikkudhu Male : Dhukkam vandhu Thonda adaikkudhu Male : {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa…. Avala nenachchi Polambi aludhen Aathaaa…..} (2) Male : Aththuvutta aththuvutta Appadiyae aththuvutta Male : Ye kaththimela Kanna katti Nikka vachchi Suththavuttaa Male : Yei…daa…. Nenjukulla ambu Adikkudhu Ava illa Romba valikkudhu Male : Love-ku indha Chinnam edhukkudaa Puttukittaa Love-a odhukkudaa Male : {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa…. Avala nenachchi Polambi aludhen Aathaaa…..} (2) Chorus : …………………….. Male : Kadhal current-nu Sonnavan vingnani machi Vandhadhumae Poyidichchu irunden Male : Uyira kodukkum Ponnu eththana Irukku machi Kulithaedi kuppuraanaa Kavundhen Male : Pakisthan border idhu Oppukku order idhu Warning-u board-a Ava tharala Male : Kannukulla enakku Kattiputta kallara Kanna moodi thorandhaa En neththiyila sillara Male : Izhukkuraa midhikkuraa Podhaikkuraadaa Male : {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa…. Avala nenachchi Polambi aludhen Aathaaa…..} (2) Male : Aththuvutta aththuvutta Appadiyae aththuvutta Male : Ye kaththimela Kanna katti Nikka vachchi Suththavuttaa Male : Yei…daa…. Male : Kadavulum Kannu mulikkanum Avanukkum Ponnu kedaikkanum Appo namma Kashtam puriyumdaa Avan making-la Thappu kuraiyumdaa Male : {Adichchi pirichchi Adichchi pirichchi }(3) Male : {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa…. Avala nenachchi Polambi aludhen Aathaaa…..} (2) Male : Aathaa…Aathaa Aathaaa…. Aththuvutta….
பாடகர் : டி. இமான் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அத்துவுட்டா அத்துவுட்டா அப்படியே அத்துவுட்டா ஆண் : ஏ கத்திமேல கண்ணக்கட்டி நிக்க வச்சி சுத்தவுட்டா ஆண் : டா தொட்டுப்புட்டா கரண்ட் அடிக்குது விட்டுப்புட்டா இருட்டடிக்குது அய்யய்யோ மண்டை வெடிக்குது ஆண் : துக்கம் வந்து தொண்டை அடைக்குது ஆண் : { அடிச்சு பிரிச்சு மனசக் கிழிச்சா ஆத்தா அவள நினைச்சு புலம்பி அழுதேன் ஆத்தா } (2) ஆண் : அத்துவுட்டா அத்துவுட்டா அப்படியே அத்துவுட்டா ஆண் : ஏ கத்திமேல கண்ணக்கட்டி நிக்க வச்சி சுத்தவுட்டா ஆண் : ஏய் டா நெஞ்சுக்குள்ள அம்பு அடிக்குது அவ இல்ல ரொம்ப வலிக்குது ஆண் : லவ்வுக்கு இந்த சின்னம் எதுக்குடா புட்டுக்கிட்டா லவ்வ ஒதுக்குடா ஆண் : { அடிச்சு பிரிச்சு மனசக் கிழிச்சா ஆத்தா அவள நினைச்சு புலம்பி அழுதேன் ஆத்தா } (2) குழு : …………………………. ஆண் : காதல் கரண்ட்டுன்னு சொன்னவன் விஞ்ஞானி மச்சி வந்ததுமே போயிடிச்சு இருண்டேன் ஆண் : உயிரக் கொடுக்கும் பொண்ணு எத்தன இருக்கு மச்சி குழி தேடி குப்புற நான் கவுந்தேன் ஆண் : பாகிஸ்தான் பார்டர் இது ஒப்புக்கு ஆர்டர் இது வார்னிங்கு போர்ட அவ தரல ஆண் : கண்ணுக்குள்ள எனக்கு கட்டிப்புட்டா கல்லறை கண்ணமூடி தொறந்தா என் நெத்தியில சில்லரை ஆண் : இழுக்குறா மிதிக்குறா புதைக்குறாடா ஆண் : { அடிச்சு பிரிச்சு மனசக் கிழிச்சா ஆத்தா அவள நினைச்சு புலம்பி அழுதேன் ஆத்தா } (2) ஆண் : அத்துவுட்டா அத்துவுட்டா அப்படியே அத்துவுட்டா ஆண் : ஏ கத்திமேல கண்ணக்கட்டி நிக்க வச்சி சுத்தவுட்டா ஆண் : ஏய் டா ஆண் : கடவுளும் கண்ணு முழிக்கனும் அவனுக்கும் பொண்ணு கிடைக்கனும் அப்போ நம்ம கஷ்டம் புரியும் டா அவன் மேக்கிங்ல தப்பு குறையும்டா ஆண் : { அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு } (3) ஆண் : { அடிச்சு பிரிச்சு மனசக் கிழிச்சா ஆத்தா அவள நினைச்சு புலம்பி அழுதேன் ஆத்தா } (2) ஆண் : ஆத்தா ஆத்தா ஆத்தா அத்துவுட்டா