← Back

Alai Alaiyaga Azhagazhakaga Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Alai alaiyaaga azhagazhakaga Neer paayum odaikkaraiyil Neeraadum neela kuyilgal Entha naalum vaazhga Female : Alai alaiyaaga azhagazhakaga Neer paayum odaikkaraiyil Neeraadum neela kuyilgal Entha naalum vaazhga Male : Nilamagal kulir perum kaar kaalamae Panimazhai pozhinthidum venn neela aagaayamae Nilamagal kulir perum kaar kaalamae Panimazhai pozhinthidum venn neela aagaayamae Female : Iyarkkaiyin vanappum ilamaiyin thudippum Inainthidum pozhuthallavo Male : Alai alaiyaaga azhagazhakaga Female : Neer paayum odaikkaraiyil Male : Neeraadum neela kuyilgal Female : Entha naalum vaazhga Female : Radhi madhan rasanaigal yaeraalamo Ragasiyam iruvarum kondaadum yaegaanthamo Udhadugal ezhuthum kavithaigal Muzhuthum unarchchiyai pizhinthidumo Female : Alai alaiyaaga azhagazhakaga Male : Neer paayum odaikkaraiyil Female : Neeraadum neela kuyilgal Male : Entha naalum vaazhga Male : Malai mudi madiyena thaalaattumo Mani mugil kuzhanthai pol Vanthaada paaloottumo Malai mudi madiyena thaalaattumo Mani mugil kuzhanthai pol Vanthaada paaloottumo Female : Aruginil irunth aval tharum virunthu Avanukku iniththidumo Male : Alai alaiyaaga Female : Alai alaiyaaga azhagazhakaga Male : Azhagazhagaa Female : Neer paayum odaikkaraiyil Male : Neeraadum neela kuyilgal Both : Entha naalum vaazhga
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அலை அலையாக அழகழகாக நீர் பாயும் ஓடைக் கரையில் நீராடும் நீலக் குயில்கள் எந்த நாளும் வாழ்க……. பெண் : அலை அலையாக அழகழகாக நீர் பாயும் ஓடைக் கரையில் நீராடும் நீலக் குயில்கள் எந்த நாளும் வாழ்க……. ஆண் : நிலமகள் குளிர் பெறும் கார் காலமே பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே நிலமகள் குளிர் பெறும் கார் காலமே பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே பெண் : இயற்கையின் வனப்பும் இளமையின் துடிப்பும் இணைந்திடும் பொழுதல்லவோ…. ஆண் : அலை அலையாக அழகழகாக பெண் : நீர் பாயும் ஓடைக் கரையில் ஆண் : நீராடும் நீலக் குயில்கள் பெண் : எந்த நாளும் வாழ்க……. பெண் : ரதி மதன் ரசனைகள் ஏராளமோ ரகசியம் இருவரும் கொண்டாடும் ஏகாந்தமோ உதடுகள் எழுதும் கவிதைகள் முழுதும் உணர்ச்சியை பிழிந்திடுமோ……. பெண் : அலை அலையாக அழகழகாக ஆண் : நீர் பாயும் ஓடைக் கரையில் பெண் : நீராடும் நீலக் குயில்கள் ஆண் : எந்த நாளும் வாழ்க……. ஆண் : மலைமுடி மடியென தாலாட்டுமோ மணி முகில் குழந்தை போல் வந்தாடப் பாலூட்டுமோ மலைமுடி மடியென தாலாட்டுமோ மணி முகில் குழந்தை போல் வந்தாடப் பாலூட்டுமோ பெண் : அருகினில் இருந்து அவள் தரும் விருந்து அவனுக்கு இனித்திடுமோ…… ஆண் : அலை அலையாக பெண் : அலை அலையாக அழகழகாக ஆண் : அழகழகாக பெண் : நீர் பாயும் ஓடைக் கரையில் ஆண் : நீராடும் நீலக் குயில்கள் இருவர் : எந்த நாளும் வாழ்க…….