← Back

Vanthal Mahalakshmiye Song Lyrics

Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Vanthaal mahalakshmiyae Endrum aval aatchiyae Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae Male : Adiyenin kudi vaazha Thanam vazha Kudithanam pugha Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae Aaaaa..aaaaa……aaaaaaaaaa……. Male : {Pakthanin veettodu thangi vittaal Pandighai naal paarthu -ha -ha pongalittaal} (2) Kaamaatchiyoo… meenatchiyoo… Abiraamiyoo… sivagaamiyoo… Ambighai inghoru kannighai endroru Uruvam eduthu ulavi nadanthu…… Male : Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae..ha ha… Male : Nanba penpaavai kanvannam Kallam illaatha poo vannam Kanden singaara kaivannam Thottaal ellamae ponvannam Male : Bantham sontham illaamal Vanthathu inghoru vannamayil Veedu vaasal ellaamae Minnuthu minnuthu punnagaiyil Mayanginen……… sabaash…. Aaaa….aa..ha …aa..haaa..aaa..aaa Male : …………………………… Male : {En vazhi neraagha Aakki vaithaal Ennaiyum seeraagha Maatri vaithaal} (2) Male : Dheiveeghamae pennaanathoo.. Naan kaanavae thean vanththathoo.. Mangalam pongidum Manthira punnagai Idhazhil vadiya inimai vilaiya…… Male : Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae..ha ha… Male : Adiyenin kudi vaazha Thanam vazha Kudithanam pugha Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae Aaa..haaaa..haaaa…..haaaa…….
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே என்றும் அவள் ஆட்சியே வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஆண் : அடியேனின் குடி வாழ தனம் வாழ குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ ஆண் : { பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள் பண்டிகை நாள் பார்த்து ஹா ஹா பொங்கலிட்டாள் } (2) காமாட்சியோ மீனாட்சியோ அபிராமியோ சிவகாமியோ அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு உருவம் எடுத்து உலவி நடந்து ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஹா ஹா ஆண் : நண்பா பெண்பாவை கண்வண்ணம் கள்ளம் இல்லாத பூவண்ணம் கண்டேன் சிங்கார கைவண்ணம் தொட்டால் எல்லாமே பொன்வண்ணம் ஆண் : பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ணமயில் வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில் மயங்கினேன் சபாஷ்… ஆஆ ஆ ஹா ஆ ஹா ஆஆ ஆஆ ஆண் : …………………………. ஆண் : { என் வழி நேராக ஆக்கி வைத்தாள் என்னையும் சீராக மாற்றி வைத்தாள் } (2) ஆண் : தெய்வீகமே பெண்ணானதோ நான் காணவே தேன் வந்ததோ மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை இதழில் வடிய இனிமை விளைய ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஹா ஹா ஆண் : அடியேனின் குடி வாழ தனம் வாழ குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஆஆஆ ஹா ஹா ஹா