← Back

Nee Illai Song Lyrics

Singer : Hariharan Music by : Sirpy Male : { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2) Male : Neethaanae eppodhum endhan Kangalil vaazhgindrai Azhugindren ippodhu nee En kanneer aagindrai Male : { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2) Male : Unperai naan ezhuthi Ennai naan vaasithen Engeyo ennai thedi Unnil thaan santhithen Kaadhalae kaadhalae Oonjalaai aanathae Naan angum ingum Alainthida thaanaa sol-ll….. Male : { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2) Female : ………………………… Male : Pagalindri vaazhnthirunthen Sooriyanai thanthaayae Niramindri vaazhnthirunthen Vaanavillai thanthaayae Koondhalil soodinaai Vaadumun veesinaai Adi kaadhalum poovai Pondrathu thaanaa sol-ll…….. Male : { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2) Male : Neethaanae eppodhum endhan Kangalil vaazhgindrai Azhugindren ippodhu nee En kanneer aagindrai Whistling : ………………………………
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : { நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை } (2) ஆண் : நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய் ஆண் : { நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை } (2) ஆண் : உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன் எங்கேயோ எனை தேடி உன்னில் தான் சந்தித்தேன் காதலே காதலே ஊஞ்சலாய் ஆனதே நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா சொல்… இல் ஆண் : { நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை } (2) பெண் : ………………………. ஆண் : பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே கூந்தலில் சூடினாய் வாடும் முன் வீசினாய் அடி காதலும் பூவை போன்றது தானா சொல்….. இல் ஆண் : { நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை } (2) ஆண் : நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய் விஷ்லிங் : …………………..