← Back

Enaku Oru Aasai Song Lyrics

Singers : TeeJay and Pragathi Guruprasad Music by : Vernon G Segaram (VGS Music) Male : Enaku oru aasai Enaku oru aasai… Enaku oru aasai iruku Both : Enaku oru aasai Enaku oru aasai… Enaku oru aasai iruku Male : Pesi palagi paarthu purinjukanum Pudicha apuram kaa..dhalikonum Mutham kuduthu kalampura anachikanum En aasa avala Female : Enaku oru aasai Enaku oru aasai… Enaku oru aasai iruku Male : Enaku oru aasai Enaku oru aasai… Enaku oru aasai iruku Male : Avala kandenae Ava vera yaarum illa… neethan… Edam pudicha manasila Both : Aasa aasa vachirundha Adha eppavum vachiruppen Female : Adho ange odadhu aaru Athorama unkuda naan Vekkam vittu aasaiya veesa Manasum thayangudhae Male : Kaadhal mudhal sonnadhu yaaru.. Kelvi kettu kaathirunndhom Bayam illama nenja nimithi Unmaiya pesina… Kannava idhu nijama innu Kili paarthum ketten… Enaku oru aasa iruku Female : Haa….aaa….aa….aa…..aa… Haa….aa….aa….aa….aa….aa…. Haa….aa….aa… Female : Appu saamy U aasa ellam saamikitta solitten Sollaiya… Male : Maanja thaali Un kaalithila mudichika aasa Katti vidavaa…. Male : Aasa aasa vachirundhen Adha eppavum vachiruppen Female : Paasa kaara un maadiyil vilundhu Kadhaigal solluven… Male : Una polla oru chinna papa Pethu tharuviyaa maa ? Illanidha sonna paavam Paiyan thanguvenna ? Female : Kenji ketta..konji ketta, Kaiya pidichu kettiyae… Enaku oru aasa Both : Enaku oru aasa… Female : Enaku oru assa iruku Male : Pesi palagi paarthu purinjukanum Pudicha apuram kaa..dhalikonum Mutham kuduthu kalampura anachikanum En aasa avanae Male : Enaku oru aasai Both : Enaku oru aasai… Male : Enaku oru aasa avalae
பாடகர்கள் : டீஜே மற்றும் பிரகதி குருபிரசாத் இசையமைப்பாளர் : வெர்னான் ஜி செகரம் (விஜிஎஸ் மியூசிக்) ஆண் : எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை இருக்கு இருவர் : எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை இருக்கு ஆண் : பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும் புடிச்ச அப்புறம் கா…..தலிக்கோனும் முத்தம் குடுத்து காலம்பூரா அணைச்சிக்கனும் என் ஆச அவள பெண் : எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை இருக்கு ஆண் : எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை இருக்கு ஆண் : அவள கண்டேனே அவ வேற யாரும் இல்ல……நீதான்….. இடம் புடிச்ச மனசில இருவர் : ஆசை ஆசை வச்சிருந்தேன் அத எப்பவும் வச்சிருப்பேன் பெண் : அதோ அங்கே ஓடுது ஆறு ஆத்தோரமா உன்கூட நான் வெட்கம் விட்டு ஆசைய வீச மனசும் தயங்குதே ஆண் : காதல் முதல் சொன்னது யாரு….. கேள்வி கேட்டு காத்திருந்தோம் பயம் இல்லாம நெஞ்ச நிமித்தி உண்மைய பேசுன…. கனவா இது நிஜமாயின்னு கிள்ளி பார்த்தும் கேட்டேன் எனக்கு ஒரு ஆசை இருக்கு பெண் : ஹா……ஆஅ…..ஆ….ஆ……ஆஅ…. ஹா……ஆஅ…..ஆ….ஆ……ஆஅ…. ஹா…..ஆ….ஆ…. பெண் : அப்பு சாமி உன் ஆசையெல்லாம் சாமிகிட்ட சொல்லிட்டேன் சொல்லையா ஆண் : மஞ்ச தாலி அவ கழுத்தில முடிச்சிக்க ஆசை கட்டி விடவா….. ஆண் : ஆசை ஆசை வச்சிருந்தேன் அத எப்பவும் வச்சிருப்பேன் பெண் : பாச கார உன் மடியில் விழுந்து கதைகள் சொல்லுவேன்….. ஆண் : உன்ன போல ஒரு சின்ன பாப்பா பெத்து தருவியாப்பா இல்லனுதா சொன்ன பாவம் பையன் தாங்குவேன் நான் பெண் : கெஞ்சி கேட்ட கொஞ்சி கேட்ட கைய பிடிச்சு கேட்டியே எனக்கொரு ஆசை இருவர் : எனக்கொரு ஆசை பெண் : எனக்கொரு ஆசை இருக்கு ஆண் : பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும் புடிச்ச அப்புறம் கா……தலிக்கோனும் முத்தம் குடுத்து காலம்பூரா அணைச்சிக்கனும் என் ஆச அவன ஆண் : எனக்கொரு ஆசை இருவர் : எனக்கொரு ஆசை ஆண் : எனக்கொரு ஆசை அவள