← Back

Siru Thoduthalile Song Lyrics

Singers : Bombay Jayashree and Haricharan Music by : Dharan Female : Siru thoduthalilae chinna chinnadhai siragugal pooka Varum iravugalil innum innum naan ketka Male : Idhu varayilum naan ennavillayae inimayai vaanga Sila nodigalilae undhan anbilae naan Male : enakkae ennai theriyamal irundhen anbae edharkaga Sirippal ulagai koduthayae Irandam thaai pol kidaithayae Female : Naan unakena irupadhu theriyadhaa Edhai naan solven padhilaaga Inippai enai nee kavarndhayae Iyalbaai manadhai thirandhaayae Male : Oru murai kaadhal iru murai modhal Pala murai saadhal vaazhkayilae Female : Oru murai koodal Pala murai thedal nerukkathilae Male : Oru murai kaadhal iru murai modhal Pala murai saadhal vaazhkayilae Male : Wahoo…waahh…waaahhhaa.. Male : Alaiyae illa kadal pola irundhen anbae edharkaga Kidaithaai karayai nadanthenae Kizhakkai udhithaai vidinthenae Female : Mazhaiyae illa nilam pola poruthen anbae unakkaga Koduthai unai nee muzhudaga Eduthaai enayum azhagaaga Male : Edhu varai neeyo adhu varai naano Ithu varai aasai kaadhalilae Female : Edhu varai kaadhal adhu varai kaamam boomiyilae Male : Edhu varai neeyo adhu varai naano Ithu varai aasai kaadhalilae Male : Wahoo…waahh…waaahhhaa.. Female : Siru thoduthalilae chinna chinnadhai siragugal pooka Varum iravugalil innum innum naan ketka Male : Idhu varayilum naan ennavillayae inimayai vaanga Sila nodigalilae undhan anbilae yengha
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : தரண் பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான் ஆண் : எனக்கே என்னை தெரியாமல் இருந்தேன் அன்பே எதற்காக சிரிப்பால் உலகை கொடுத்தாயே இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே பெண் : நான் உனக்கென இருப்பது தெரியாதா எதை நான் சொல்வேன் பதிலாக இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே இயல்பாய் மனதை திறந்தாயே ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல் பல முறை சாதல் வாழ்க்கையிலே பெண் : ஒரு முறை கூடல் பல முறை தேடல் நெருக்கத்திலே ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல் பல முறை சாதல் வாழ்க்கையிலே ஆண் : …………………………. ஆண் : அலையே இல்லா கடல் போல இருந்தேன் அன்பே எதற்காக கிடைத்தாய் கரையாய் நடந்தேனே கிழக்காய் உதித்தாய் உடைந்தேனே பெண் : மழையே இல்லா நிலம் போல பொறுத்தேன் அன்பே உனக்காக கொடுத்தாய் உன்னை நீ முழுதாக எடுத்தாய் எனையும் அழகாக ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ இது வரை ஆசை காதலிலே பெண் : எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ இது வரை ஆசை காதலிலே ஆண் : …………………………. பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்