← Back

Pothi Vecha Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Prashanthini Music by : G. V. Prakash Kumar Male : Pothi vacha aasai thaan Othukichu pesathaan Sillu vandu paathu thaan Sirikirathae Patti vutta aaduthaan Patti vanthu senthuthaan Patta vali yaavume Inikirathae Female : Anju kuyil koovatho Nenju kuli aaratho Nathai nandu polae Naan nasungi porenae Male : Paththu kili pesatho Ungkurala maaratho Vathathanni neenaana Naan vathangi porenae Female : Uzhuthu potta puzhuthi pola Vaanam paathu vaaduren Male : Eechan kaatu ooththa pola Nanaikka poguren Oh…oh…hoo hoo hoo hooo Female : Kokkukae meenaanen Orukathaiyil naanum thaan Oppukae thaayanenen Orukadhavusurae Male : Sikkukae seepaanen Thenarunenae naanumthaan Vakkathu ponenae Athanguthu manasae Female : Ninnuthaan paakuren Mazha vara kaanamae Kannukulla kaadaiya Thudikirenae Male : Aanja kaai polavae Saanja tholu kaayuthae Kuyilu odanju kumari azhuga Aaru aanathae…ae…..ae…..ae…. Female : Thandatti kaathaaga Valandhruchu sogam thaan Manchatti oodaaga Odanchathu usurae Male : Panna poo polathaan Paranthuruche kaalam thaan Senthatti kaayaaga Aruvuthu manasae Female : Minnathaan poochithaan Manasula meyuthae Sokkathaan choliya Sirikirathae Male : Ooda meenum paanjathae Naanal poovum saanjathae Koluthum veyilae nadikum azhagil Saaral aanathae….ae….a.e…..ae… Male : Pothi vacha aasai thaan Othukichu pesathaan Sillu vandu paathu thaan Rasikirathae Male : Patti vutta aaduthaan Patti vanthu senthuthaan Patta vali yaavumae Inikirathae Female : Anju kuyil koovatho Nenju kuli aaratho Nathai nandu polae Naan nasungi porenae Male : Paththu kili pesatho Ungkurala maaratho Vathathanni neenaana Naan vathangi porenae Female : Uzhuthu potta puzhuthi pola Vaanam paathu vaaduren Male : Eechan kaatu uththa pola Nanaikka poguren Oh…oh…hoo hoo ooo hoo ooo
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரசாந்தினி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் ஆண் : பொத்திவச்ச ஆசைதான் ஒத்துகிச்சு பேசதான் சில்லுவண்டு பாத்துதான் சிரிக்கிறதே பத்திவுட்ட ஆடுதான் பட்டி வந்து சேந்துதான் பட்ட வழி யாவுமே இனிக்கிறதே பெண் : அஞ்சு குயில் கூவாதோ நெஞ்சுகுழி ஆறாதோ நத்தை நண்டு போலே நான் நசுங்கி போறேனே ஆண் : பத்து கிளி பேசுதோ உங்க குரல் மாறாதோ வத்த தண்ணி மீனா நான் வதங்கி போறேனே பெண் : உழுது போட்ட புழுதி போல வானம் பாத்து வாடுறேன் ஆண் : ஈச்சங் காட்டு ஊத்த போல நனைக்க போகிறேன் ஓ…..ஓ…..ஹோ…..ஹோ….ஹோ….ஹோ….. பெண் : கொக்குக்கே மீனானேன் ஒரு கதையில் நானும்தான் ஒப்புகே தாயானேன் உருகுது உசுரே ஆண் : சிக்குகே சீப்பானேன் தினருனேன் நானும்தேன் வக்கத்து போனேனே வதங்குது மனசே பெண் : நின்னுதான் பாக்குறேன் மழை வர காணமே கண்ணுக்குள்ள காடையா துடிக்கிறேனே ஆண் : அஞ்ச காய் போலவே சாஞ்ச தோல் காயுதே குயிலு ஒடஞ்சு குமரி அழுக ஆறு ஆனதே……ஏ….ஏ….ஏ… பெண் : தன்டட்டி காதாக வளந்திருச்சு சோகம்தான் மண்சட்டி ஓடாக ஒடஞ்சது உசுரே ஆண் : பன்ன பூ போலதான் பறந்துருச்சே காலம்தான் செந்தட்டி காயாக அருவுது மனசே பெண் : மின்னத்தான் பூச்சிதான் மனசுல மேயுதே சொக்கட்டான் சோழியா சிரிக்கிறதே ஆண் : ஓட மீனும் பாஞ்சதே நானல் பூவும் சாஞ்சதே கொளுத்தும் வெயிலா நடிக்கும் அழகில் சாரல் சாரலே… ஏ….ஏ…..ஏ…… ஆண் : பொத்திவச்ச ஆசைதான் ஒத்துகிச்சு பேசதான் சில்லுவண்டு பாத்துதான் ரசிக்கிறதே ஆண் : பத்திவுட்ட ஆடுதான் பட்டி வந்து சேந்துதான் பட்ட வழி யாவுமே இனிக்கிறதே பெண் : அஞ்சு குயில் கூவாதோ நெஞ்சு குழி ஆறாதோ நத்தை நண்டு போலே நான் நசுங்கி போறேனே ஆண் : பத்து கிளி பேசுதோ உங்க குரல் மாறாதோ வத்த தண்ணி மீனா நான் வதங்கி போறேனே பெண் : உழுது போட்ட புழுதி போல வானம் பாத்து வாடுறேன் ஆண் : ஈச்சங் காட்டு ஊத்த போல நனைக்க போகிறேன் ஓ…..ஓ…..ஹோ…..ஹோ….ஹோ….ஹோ…..