← Back

Naan Uravukaaran Song Lyrics

Singers : Mohammed Aslam and Sujatha Music by : Sirpy Male : {Hey hey hey…ey ey ey…. Female : Ahaaa..aaa..aaa…aa…aahaa…}(2) Male : Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran Female : Naan uravukaari Uravukaari uravukkaari Nee kattiya vettikkum Kattum thaalikkum urimaikkaari Male : En pacharisi neethaan Achuvellam naanthaan Onnil onnu kalakattumae Female : Ye.. aathukulla thoppukulla Ayanaaru kammaakulla Namma kodi parakkatumae Male : Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran Male : Vetta veliyil Konjam thottu kalappom Innum velakkam thevaiyaa Patta pagalil onna katti pudikka Oru velicham thevaiyaa Female : Vittu kodu nee Konjam vittu kodi nee Endru vazhiya poriyaa Vittu koduthaa Intha katti karumba nee Puzhiya poriya Male : Sondhakaara poovae Sollikonjam thaaren Female : Solli kodu maamaa Alli thara vaaren Male : Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran Female : Unna nenachu Dhinam unnai nenachu En usuru urugudhu Undhan nenappil intha pattu podava Chumma vazhukki vizhuguthu Male : Entha idathil adi entha idathil En idhayam thudikkuthu Antha idathil adi antha idathil En aasthi irukuthu Female : Anju mani vanthaal Nenjukulla paattu Male : Poothiruchu poovu Innum enna poottu Female : Naan uravukaari Uravukaari uravukkaari Nee kattiya vettikkum Kattum thaalikkum urimaikkaari Male : Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran Female : Un pacharisi naanthaan En achuvellam neethaan Onnil onnu kalakattumae Male : Ye.. aathukulla thoppukulla Ayanaaru kammaakulla Namma kodi parakkatumae..yeh yeh Male : Hey hey hey…ey ey ey…. Female : Ahaaa..aaa..aaa…aa…aahaa…
பாடகர்கள் : முஹமது அஸ்லாம் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : சிற்பி ஆண் : {ஹே ஹே ஹே ..எ எ எ பெண் : அஹா…ஆஆ…..ஆஅ….ஆஆ….ஆஹா} (2) ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன் நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன் பெண் : நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி ஆண் : என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நான்தான் ஒன்னில் ஒன்னு கலகட்டுமே பெண் : யெ..ஆத்துகுள்ள தோப்புகுள்ள அய்யனாரு கம்மாகுள்ள நம்ம கொடி பறக்கட்டுமே ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன் நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன் ஆண் : வெட்ட வெளியில் கொஞ்சம் தொட்டு கலப்போம் இன்னும் விளக்கம் தேவையா பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க ஒரு வெளிச்சம் தேவையா பெண் : விட்டு கொடு நீ கொஞ்சம் விட்டு கொடு நீ என்று வழிய போரியா விட்டு கொடுத்தா இந்த கட்டி கரும்ப நீ பிழிய போரியா ஆண் : சொந்தக்கார பூவே சொல்லிகொஞ்சம் தாரேன் பெண் : சொல்லி கொடு மாமா அள்ளி தர வாரேன் ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன் நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன் பெண் : உன்னை நெனச்சு தினம் உன்னை நெனச்சு என் உசுரு உருகுது உந்தன் நெனப்பில் இந்த பட்டு பொடவ சும்மா வழுக்கி விழுகுது ஆண் : எந்த இடத்தில் அடி எந்த இடத்தில் என் இதயம் துடிக்குது அந்த இடத்தில் அடி அந்த இடத்தில் என் ஆஸ்தி இருக்குது பெண் : அஞ்சு மணி வந்தால் நெஞ்சுகுள்ள பாட்டு ஆண் : பூத்திருச்சு பூவு இன்னும் என்ன பூட்டு பெண் : நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன் நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன் பெண் : உன் பச்சரிசி நான்தான் என் அச்சுவெல்லம் நீதான் ஒன்னில் ஒன்னு கலகட்டுமே ஆண் : யெ..ஆத்துகுள்ள தோப்புகுள்ள அய்யனாரு கம்மாகுள்ள நம்ம கொடி பறக்கட்டுமே ஆண் : ஹே ஹே ஹே ..எ எ எ பெண் : அஹா…ஆஆ…..ஆஅ….ஆஆ….ஆஹா