← Back

Aattam Pottu Song Lyrics

Singer : Saicharan Music by : D. Imman Male : Aattam pottu aarambipom Summa nikkathae Oru poota pottu Potti vaikka Kaalam sikkathae Male : Hey..aattam pottu aarambipom Summa nikkathae Oru poota pottu Potti vaikka Kaalam sikkathae Male : Adda yaaruthu Yaaruthu vaanam Adda poguthu Poguthu megam Atha patta poda Mudiyathuda Male : Un pookula Pookula oodu Un thedala thedala seru Enna nadakumo Athu nadakattum Atha appapa Paathukalaam…. Male : Aattam pottu aarambipom Summa nikkathae Oru poota pottu Potti vaikka Kaalam sikkathae Male : Pozhuthodu pozhuthaga Un vaazhkaiya nee thedu Siru pullum sigaramthaan Sitherumbu nee keelu Male : Meegatha pola nigazhkalam Athu oodi pogumae Vaanatha pola ethirkalam Thelivaga thondrumae Male : Ennada vazhkai Endru neeyumae Yengakudathu Kanmunnae kaalam Kaali aagumae Thoonga koodathu Male : Oru aamai thaan ootil Aada pichai vaangathae Male : Aattam pottu aarambipom Summa nikkaathae Oru poota pottu Potti vaikka Kaalam sikkathae Male : Oru poothum thalarathae Un nambikai thoorkathu Thenanthorum era theda Entha paravaiyum salikaathu Male : Viralgalai moodum Surukkam thaan Kai regai enbathu Athaivida vaada nam kaiyil Nam veervai ullathu Male : Vaazhkaiyo pooga Pooga thanada Paadam solluthu Vaalibam theyum munnae Odada pathai ullathu Male : Poorattam illaamal Ingu ethuvum kidaiyaathu Hey.. hey… Male : Aattam pottu aarambipom Summa nikkaathae Oru poota pottu Potti vaikka Kaalam sikkathae..aaee….
பாடகா் : சாய் சரண் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே ஆண் : ஹே ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே ஆண் : அட யாருது யாருது வானம் அட போகுது போகுது மேகம் அத பட்டா போட முடியாதுடா ஆண் : உன் போக்குல போக்குல ஓடு உன் தேடல தேடல சேரு என்ன நடக்குமோ அது நடக்கட்டும் அத அப்பப்ப பாத்துக்கலாம் ஆண் : ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே ஆண் : பொழுதோடு பொழுதாக உன் வாழ்க்கைய நீ தேடு சிறு புல்லும் சிகரம்தான் சித்தெறும்பே நீ கேளு ஆண் : மேகத்தப் போல நிகழ்காலம் அது ஓடிப்போகுமே வானத்தப்போல எதிா்காலம் தெளிவாகத் தோன்றுமே ஆண் : என்னடா வாழ்க்கை என்று நீயுமே ஏங்கக்கூடாது கண்முன்னே காலம் காலி ஆகுமே தூங்கக்கூடாது ஆண் : ஒரு ஆமை தன் ஓட்டில் அட பிச்சை வாங்காதே ஆண் : ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே ஆண் : ஒருபோதும் தளராதே உன் நம்பிக்கை தோற்காது தினந்தோறும் இரை தேட எந்த பறவையும் சலிக்காது ஆண் : விரல்களை மூடும் சுருக்கம்தான் கைரேகை என்பது அதைவிட வாடா நம் கையில் நம் வோ்வை உள்ளது ஆண் : வாழ்க்கையோ போகப் போகத் தானடா பாடம் சொல்லுது வாலிபம் தேயும் முன்னே ஓடடா பாதை உள்ளது ஆண் : போராட்டம் இல்லாமல் இங்கு எதுவும் கிடையாதே ஆண் : ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே