← Back

Enakoru Snegidhi Song Lyrics

Singers : Hariharan and Mahalakshmi Iyer Music by : S.A. Raj kumar Female : Aa aa aa aa … aa … aa… Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil mellamaai Un peyar solli paarkkiren Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Female : Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil chellamaai Un peyar solli paarkkiren Female : Aaa aa aa aa aa… aa aa aa aa aa… Aaa aa aa aa aa… aa aa aa aa aa… Male : Megamadhu seraadhu vaan mazhaiyum vaaraadhu Thanimaiyil thavithenae unai yenni ilaithenae Female : Melimaiyum vaaraadhu keezhimaiyum seraadhu unakkidhu puriyaadhaa ilakkanam theriyaadhaa Male : Sammadhangal ulla podhum Vaarthai ondru solla vendum Female : Vaarthai vandhu serum podhu Naanam yennai katti podum Male : Mounam ondru podhum podhumae Kangal pesividumae Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Female : Oo oo oo … tuttu ruttuttu ruttuttu Oo oo oo … tuttu ruttuttu roo Female : Kai valaiyal kulungaamal kaal kolusum sinungaamal Anaippadhu sugamaagum adhu oru thavamaagum Male : Mogam oru poo pola theendiyadhum thee pola Kanavugal oru kodi nee kodu yen thozhi Female : Unnai thandhu yennai neeyum Vaangi kondu naatkkalaachu Male : Unnai thotta pinbu thaanae Mutkkal kooda pookkalaachu Female : Viralgal kondu neeyum meettinaal Viragum veenai aagum Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Female : Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil chellamaai Un peyar solli paarkkiren…
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் மெல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன் ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி பெண் : உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : மேகமது சேராது வான் மழையும் வாராது தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே பெண் : மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா ஆண் : சம்மதங்கள் உள்ள போதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும் பெண் : வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும் ஆண் : மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி பெண் : ……………………………. பெண் : கைவளையல் குலுங்காமல் கால் கொலுசும் சிணுங்காமல் அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும் ஆண் : மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி பெண் : உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு ஆண் : உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சு பெண் : விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும் ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி பெண் : உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்