← Back

Thunaiyaga Nee Song Lyrics

Singer : Srinisha Jayaseelan Music by : Vignesh Raja Lyrics by : Hari Hara Subramaniyan Humming : …………… Female : Thunaiyaga nee vaaraamale Evvaaru dhooram sella Thozhan unnai paarkaamale Tholaigindren mella mella Female : Unnodu naan ondraai sendra Oorindru vaeraanadhe Ullaththil nee uruvaakkiya Poovindru naaraanadhe Female : Kaiyodu kai thandha kanavaa indru Kalaindhodi ponaye kanaavai vandhu Nenjodu nee thandha ninaivo indru Neeraadum kangal rendu Female : Kaiyodu kaiyai korthaai Indru nenjodu mullai thaithaai Kannodu kannai vaithaai Indru kannaththil kanneer thandhaai… Humming : ……………
பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : விக்னேஷ் ராஜா பாடல் ஆசிரியர் : ஹரிஹர சுப்ரமணியன் முனங்கல் : ………… பெண் : துணையாக நீ வராமலே எவ்வாறு தூரம் செல்ல தோழன் உன்னை பார்க்காமலே தொலைகின்றேன் மெல்ல மெல்ல பெண் : உன்னோடு நான் ஒன்றாய் சென்ற ஊறென்று வெராண்டாதே உள்ளத்தில் நீ உருவாக்கிய பூவின்று நாரானதே பெண் : கையோடு கை தந்த கனவா இன்று கலைந்தோடி போனாயே கானாவை வந்து நெஞ்சோடு நீ தந்த நினைவோ இன்று நீராடும் கண்கள் ரெண்டு பெண் : கையோடு கையை கோர்த்தாய் இன்று நெஞ்சோடு முல்லை தைத்தாய் கண்ணோடு கண்ணை வைத்தாய் இன்று கன்னத்தில் கண்ணீர் தந்தாய்… முனங்கல் : …………