← Back

Varavaa Varavaa Song Lyrics

Singers : Vignesh Shivan and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Mun vinai unnai Thurathi thurathi thodarumae Than vinai thannai Azhuthi azhuthi amukkumae Male : Netru nee Seitha paavangal anaithumae Thediyae vanthu unnai Oru naal koluthumae Male : Eliya eliya uyirai Oor valiya oruvan eduthaal Ninaithidaadha oru naal Unnai evano oruvan mudippaan Male : Netru seidha thavarai Nee melum melum seithaal Melae ulla avano unnai Keezhae mithithu mithithu kolvaan Male : {Vaa naan varavaa varavaa.. Unna thorathi varavaa.. Nee vedhacha valiya.. Unaku thiruppi tharavaa} (4) Male : Nallavan inga Evanda evanda nallavan Nallavan pola Nadikka therinja nallavan Kettavan inga Evanda evanda kettavan Nallavan pola Nadikka kotta vuttavan Male : Unna veratti pudikkava Vaa… Thedi adikava Adraa… Kaiya murukka vaa Kadhaiya mudikka vaa Pudra avana Male : Un thimira adakkava Deii… Thirumba kudukkava Kudra Un edhira nadakkava Illa ninnu moraikkava Male : {Aadiya aattam nikka pogudhae Odiya oottam nikka pogudhae Nee aadiya aattam nikka pogudhae Odiya Oottam nikka pogudhae} (2) Male : {Vaa naan varavaa varavaa.. Unna thorathi varavaa.. Nee vedhacha valiya.. Unaku thiruppi tharavaa} (4) Male : Vaa..adraa..pudra… Deii…kudra….
பாடகர்கள் : விக்னேஷ் சிவன், அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : முன் வினை உன்னை துரத்தி துரத்தி தொடருமே தன் வினை தன்னை அழுத்தி அழுத்தி அமுக்குமே ஆண் : நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே ஆண் : எளிய எளிய உயிரை ஓா் வலிய ஒருவன் எடுத்தால் நினைத்திடாத ஒரு நாள் உன்னை எவனோ ஒருவன் முடிப்பான் ஆண் : நேற்று செய்த தவறை நீ மேலும் மேலும் செய்தால் மேலே உள்ள அவனோ உன்னை கீழே மிதித்து மிதித்து கொல்வான் ஆண் : { வா நான் வரவா வரவா உன்னை துரத்தி வரவா நீ வெதச்ச வலிய உனக்கு திருப்பி தரவா } (4) ஆண் : நல்லவன் இங்க எவன்டா எவன்டா நல்லவன் நல்லவன் போல நடிக்க தெரிஞ்ச நல்லவன் கெட்டவன் இங்க எவன்டா எவன்டா கெட்டவன் நல்லவன் போல நடிக்க கோட்ட வுட்டவன் ஆண் : உன்ன வெரட்டி புடிக்கவா வா தேடி அடிக்கவா அட்ரா கைய முறுக்கவா கதைய முடிக்கவா புட்ரா அவன ஆண் : உன் திமிர அடக்கவா டேய் திரும்ப கொடுக்கவா குட்றா உன் எதிர நடக்கவா இல்ல நின்னு முறைக்கவா ஆண் : { ஆடிய ஆட்டம் நிக்க போகுதே ஓடிய ஓட்டம் நிக்க போகுதே நீ ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே ஓடிய ஓட்டம் நிக்க போகுதே } (2) ஆண் : { வா நான் வரவா வரவா உன்ன தொறத்தி வரவா நீ வெதச்ச வலிய உனக்கு திருப்பி தரவா } (4) ஆண் : வா அட்ரா புட்ரா டேய் குட்றா