← Back

Maaman Waiting Song Lyrics

Singers : T.Rajendar, Suchitra and Blaaze Music by : T.R. Kuralarasan Male : Idhu namma aalunu Licence ah thanthan Ellai yellam thaanda thaan Permit ah thanthaan Male : Vaadi en baby Flight oottalaam Kaadhal vaanathula Scene-u kaattalam Female : Idhu namma aalunu Password ah thanthaan Eh gigabyte speed la Wifi -ah thanthaan Female : Vaada en baby Login pannu Kattil browser la Enna thinnu Male : Adiyaee…. Thuppakikku thottavunu Smartphone ku data vu nu Unakkunu enna senjan Female : Una naan Jaadikku thaan moodiyinu Daddy ku thaan daadi nu Enakunu unna senjan Male : Sahiyae Raamanukku seethaiyinu Raathirikku bothaiyinu Enakkunu unna senjan Female : Uyirae Heart-u ku thaan beat-u nu Eyes ku thaan treat nu Unakunnu enna senjan Male : Maman waiting Un kuda senthu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Saami vanthu theater-il aada Female : Waiting Un kooda sendhu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Sami vanthu theater-il aada Male : Honeyae kaniyae nu Konjal pechellam Theva illa maanae maanae Female : Olinji meet panni Maranji kiss adhichcha Kaalam ellam Gone eh gone eh Male : Ini neram kaalam Paarka venam Daily honey moonae Female : Intha vekkam kucham Drama ellam Inimae veen thaanae Male : Adi thaara thaara Naan un star ah aanenadi Female : Ada maara maara Naan un pair ah aanenada Male : Maman waiting Un kuda senthu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Saami vanthu theater-il aada Female : Waiting Un kooda sendhu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Sami vanthu theater-il aada Chorus : …………………….. Darling darling no more waiting Idhu namma aalu
பாடகி : சுஜித்ரா பாடகா் : டி.ராஜேந்தா், பிளாஸி இசையமைப்பாளா் : டி.ஆா்.குறளரசன் ஆண் : இது நம்ம ஆளுன்னு லைசன்ச தந்தான் எல்லையெல்லாம் தாண்டத்தான் பொ்மிட்ட தந்தான் ஆண் : வாடி என் பேபி ஃபிளைட் ஓட்டலாம் காதல் வானத்துல சீன் காட்டலாம் பெண் : இது நம்ம ஆளுன்னு பாஸ்வோ்ட தந்தான் ஏய் ஜெகாபைட் ஸ்பீடுல வை ஃபையத் தந்தான் பெண் : வாடா என் பேபி லாகின் பண்ணு கட்டில் பிரௌசா்ல என்னத் திண்ணு ஆண் : அடியே துப்பாக்கிக்குத் தோட்டாவுன்னு ஸ்மாட்போனுக்கு டேட்டாவுன்னு உனக்குன்னு என்ன செஞ்சான் பெண் : உன்ன நான் ஜாடிக்குத்தான் மூடியின்னு டாடிக்குத்தான் தாடியின்னு எனக்குன்னு உன்ன செஞ்சான் ஆண் : சகியே ராமனுக்கு சீதையின்னு ராத்திாிக்கு போதையின்னு எனக்குன்னு உன்ன செஞ்சான் பெண் : உயிரே ஹாா்ட்டுக்குத்தான் பீட்டுன்னு ஐஸ்க்குத்தான் ட்ரீட்டுன்னு உனக்குன்னு என்ன செஞ்சான் ஆண் : மாமன் வெய்ட்டிங் உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங் ஒரு மாஸ்சு பாட்டு பாட வெய்ட்டிங் ஒரு தெறி ஸ்டெப்பு போட சாமி வந்து தியேட்டாில் ஆட பெண் : மாமன் வெய்ட்டிங் உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங் ஒரு மாஸ்சு பாட்டு பாட வெய்ட்டிங் ஒரு தெறி ஸ்டெப்பு போட சாமி வந்து தியேட்டாில் ஆட வெய்ட்டிங் ஆண் : ஹனியே கனியேன்னு கொஞ்சல் பேச்செல்லாம் தேவை இல்லை மானே மானே பெண் : ஒளிஞ்சி மீட் பண்ணி மறைஞ்சி கிஸ் அடிச்ச காலமெல்லாம் கோன் னா கோன் னா ஆண் : இனி நேரம் காலம் பாக்கவேணாம் டெய்லி ஹனி மூனு பெண் : இந்த வெக்கம் கூச்சம் டிராமா எல்லாம் இனிமே வீண்தானே ஆண் : அடி தாரா தாரா நான் உன் ஸ்டாரா ஆனேன்டி பெண் : அட மாரா மாரா நான் உன் பேரா ஆனேனடா ஆண் : மாமன் வெய்ட்டிங் உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங் ஒரு மாஸ்சு பாட்டு பாட வெய்ட்டிங் ஒரு தெறி ஸ்டெப்பு போட சாமி வந்து தியேட்டாில் ஆட பெண் : மாமன் வெய்ட்டிங் உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங் ஒரு மாஸ்சு பாட்டு பாட வெய்ட்டிங் ஒரு தெறி ஸ்டெப்பு போட சாமி வந்து தியேட்டாில் ஆட வெய்ட்டிங் குழு : ……………………………….. டாா்லிங் டாா்லிங் நோ மோா் வெய்ட்டிங் இது நம்ம ஆளு