← Back

Kalyaana Satham Satham Song Lyrics

Singers : Karthik and Padma Latha Music by : Gopi Sundar Lyrics by : Vivek Male : Kalyana satham satham Inime en vaazhka unna suthum Female : Dummukku dumma dummarae Ilicha palla vandhaare Singaari kooda nikka Kudupanaiya kandaare..ey ey … Female : Dummukku dumma dummarae Oli kulunga vandhaare Oyyaara ola katti Usarattume ullure..ey ey .. Female : Ezhu kandam paakkadha Yavana azhagi vandhaale Maapillaiyum ponnoda Manasa thirudi ninnanae Female : Ponnu thuli sirichaa Unna sedharadichaa Ponnu pera maapillaiyum Ippadi oppikkiraan Male : Kalyana satham satham Inime en vaazhka unna suthum Chinnoondu mutham mutham Adhukku thandhene enna motham Female : Dummukku dumma dummarae Ilicha palla vandhaare Singaari kooda nikka Kudupanaiya kandaare..ey ey … Humming : …………. Female : Alangari yeri varaa Anba singari varaa Mandari ringari varaa Vanna thaeraa Female : Mangatha mangalam thara Kundratha kungumam thara Kettimelam kottum neram Sindhum panneraa Humming : ……………… Female : Pona virunthukku yaana vandhaachaa Haaa.aaaa.aa. Yaana pasikku iva thanna thandhaacha Kuduthadha vattiyoda ketta Male : Anaikkura poril Anaiyaama konjam orasi orasi Neruppa erinjen azhageri Vidupada paathum Vazhi illaama alasi alasi Sila kadal tholachen alangaari Male : Idhu kirakkama Female : Idi unakkuma Male : Gadhi kalangura madhi mayakkamaa…aaa Both : Kalyana satham satham Inime en vaazhka unna suthum Chinnoondu mutham mutham Adhukku thandhene enna motham Both : Kalyana satham satham Inime en vaazhka unna suthum Chinnoondu mutham mutham Adhukku thandhene enna motham
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பத்ம லதா இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : கல்யாண சத்தம் சத்தம் இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும் பெண் : டுமுக்கு டும்மா டும்மாரே இளிச்ச பல்லா வந்தாரே சிங்காரி கூட நிக்க குடுப்பனைய கண்டாரே ..ஏ ஏ … பெண் : டுமுக்கு டும்மா டும்மாரே ஒளி குலுங்க வந்தாரே ஒய்யார ஓல கட்டி உசரட்டுமே உள்ளுறே ..ஏ ஏ … பெண் : ஏழு கண்டம் பாக்காத யவ்வன அழகி வந்தாளே மாப்பிள்ளையும் பொண்ணோட மனச திருடி நின்னானே பெண் : பொண்ணு துளி சிரிச்ச உன்ன செதறடிச்சா பொண்ணு பேர மாப்பிள்ளையும் இப்படி ஒப்பிக்கிறான் ஆண் : கல்யாண சத்தம் சத்தம் இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும் சின்னூண்டு முத்தம் முத்தம் அதுக்கு தந்தேனே என்ன மொத்தம் பெண் : டுமுக்கு டும்மா டும்மாரே இளிச்ச பல்லா வந்தாரே சிங்காரி கூட நிக்க குடுப்பனைய கண்டாரே ..ஏ ஏ … முனகல்: ………………… பெண் : அலங்கரி ஏறி வரா அன்ப சிங்காரி வரா மண்டாரி ரீங்காரி வரா வண்ண தேரா பெண் : மங்காத்தா மங்களம் தரா குன்றாத குங்குமம் தரா கெட்டிமேளம் கொட்டும் நேரம் சிந்தும் பன்னீரா முனகல் : …………………………….. பெண் : போன விருந்துக்கு யான வந்தாச்சா ஹா…ஆஅ..ஆஅ .. யான பசிக்கு இவ தன்னை தந்தாச்சா குடுத்தத வட்டியோட கேட்டா ஆண் : அணைக்குற போரில் ஆணையமே கொஞ்சம் உரசி உரசி நெருப்பை எறிஞ்சேன் அழகேறி விடுபட பாத்தும் வழி இல்லாம அலசி அலசி சில கடல் தொலைச்சேன் அலங்காரி ஆண் : இது கிரக்கமா பெண் :இடி உனக்குமா ஆண் : கதி கலங்குற மதி மயக்கமா …ஆஅ இருவர் : கல்யாண சத்தம் சத்தம் இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும் சின்னூண்டு முத்தம் முத்தம் அதுக்கு தந்தேனே என்ன மொத்தம் இருவர் : கல்யாண சத்தம் சத்தம் இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும் சின்னூண்டு முத்தம் முத்தம் அதுக்கு தந்தேனே என்ன மொத்தம்