← Back

Yaarukkum Vazhkkai Undu Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Yaarukkum vaazhkkai undu Adharkkoru neram undu Yaarukkum vaazhkkai undu Adharkkoru neram undu Male : Thaazhnthorum oru naalil Vaazhvathundu magalae Thaai veettu seedhanamaai varuvathundu Magalae thaai veettu seedhanamaai varuvathundu Male : Eththanai penn piranthaar Eththanai per vaazhvizhanthaar Eththanai penn piranthaar Eththanai per vaazhvizhanthaar Aththanaikkum kaaranangal yaedhadi magalae Aathmaavin thairiyamthaan keladi Aathmaavin thairiyamthaan keladi Male : Yaarukkum vaazhkkai undu Adharkkoru neram undu Male : Vaazhnthae theervathendru Vairaakkiyam kondu vidu Vaazhnthae theervathendru Vairaakkiyam kondu vidu Saavaiyum vendridalaam vazhiyilae magalae Sanjalamae illai unthan vidhiyilae Male : Thuninthaal thuyaramillai Thukkamillai vetkkamillai Paninthaalthaan adakki Vaippaar ulagilae magalae Paainthaalae paninthiduvaar kaalilae Male : Yaarukkum vaazhkkai undu Adharkkoru neram undu Male : Seedhaiyin kadhaiyinilae Sriraman thunaikku vanthaan Seedhaiyin kadhaiyinilae Sriraman thunaikku vanthaan Sriraman perumaiyillai adhanilae Adhu seedhaiyin perumaiyadi kadhaiyilae Male : Paanjaali kuzhal mudinthaal Paththiniyaal oor eriththaal Aan jaathi kadhaiyalla avaiyadi unaipol Penn jaathi perumai sollum kadhaiyadi Male : Yaarukkum vaazhkkai undu Adharkkoru neram undu Male : Thaazhnthorum oru naalil Vaazhvathundu magalae Thaai veettu seedhanamaai varuvathundu Magalae thaai veettu seedhanamaai varuvathundu
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு ஆண் : தாழ்ந்தோறும் ஒரு நாளில் வாழ்வதுண்டு மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு…. மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு…. ஆண் : எத்தனை பெண் பிறந்தார் எத்தனை பேர் வாழ்விழந்தார் எத்தனை பெண் பிறந்தார் எத்தனை பேர் வாழ்விழந்தார் அத்தனைக்கும் காரணங்கள் ஏதடி மகளே ஆத்மாவின் தைரியம்தான் கேளடி ஆத்மாவின் தைரியம்தான் கேளடி ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு ஆண் : வாழ்ந்தே தீர்வதென்று வைராக்கியம் கொண்டு விடு வாழ்ந்தே தீர்வதென்று வைராக்கியம் கொண்டு விடு சாவையும் வென்றிடலாம் வழியிலே மகளே சஞ்சலமே இல்லை உந்தன் விதியிலே ஆண் : துணிந்தால் துயரமில்லை துக்கமில்லை வெட்கமில்லை பணிந்தால்தான் அடக்கி வைப்பார் உலகிலே மகளே பாய்ந்தாலே பணிந்திடுவார் காலிலே ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு ஆண் : சீதையின் கதையினிலே ஸ்ரீராமன் துணைக்கு வந்தான் சீதையின் கதையினிலே ஸ்ரீராமன் துணைக்கு வந்தான் ஸ்ரீராமன் பெருமையில்லை அதனிலே அது சீதையின் பெருமையடி கதையிலே ஆண் : பாஞ்சாலி குழல் முடிந்தாள் பத்தினியாள் ஊர் எரித்தாள் ஆண் ஜாதி கதையல்ல அவையடி உனைப்போல் பெண் ஜாதி பெருமை சொல்லும் கதையடி ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு ஆண் : தாழ்ந்தோறும் ஒரு நாளில் வாழ்வதுண்டு மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு…. மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு….