← Back

Selaiyai Uduthina Cholai Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Shankar Ganesh Lyrics by : Gangai Amaran Male : Selaiyai uduththina cholaiya paaththathum Chikku chikkuchchaan Velaiyum marakkuthu velaiya niruththuthu Sokku sokkuchchaan Ponna paaththu kanni podum Uththama purushan ivan ungalil oruththan Hae hae haeh haei….aahah Male : Selaiyai uduththina cholaiya paaththathum Chikku chikkuchchaan Velaiyum marakkuthu velaiya niruththuthu Sokku sokkuchchaan Ponna paaththu kanni podum Uththama purushan ivan ungalil oruththan Hae hae haeh haei….aahah Male : Nee vaangum sambalaththula ada venaaiyaa intha kavala Jollunnaa jolluththaan kottuthu Moththamaa ullanthaan kettathu Onnaala olagaththula podaatha kalagamilla Male : Niththamum engengum sandaithaan Vettrithaan kandathu kondathaan Thuttu adha vettu ada kittuthu sikkunnuthaan Pattu vizhipattu manam paththuthu pakkunnuthaan Palavithamaaga pala vazhiyaaga panamathu poga manamathu vega Male : Selaiyai uduththina cholaiya paaththathum Chikku chikkuchchaan Velaiyum marakkuthu velaiya niruththuthu Sokku sokkuchchaan Ponna paaththu kanni podum Uththama purushan ivan ungalil oruththan Hae hae haeh haei….aahah Male : Kannaala virunthu vachchu kaiyaala marunthu vachchu Ennavo pannuthu ennamthaan Engaeyo killuthu ullathaan Ada kalyaan kavalaiyilla kaasethum selavumilla Male : Ponnukku pooththavan kannanthaan Pottiththan podaathaa mannamthaan Yammaa adi yammaa podi vaikkira kannulathaan Summaa adi summaa thenam kaththura nenjulathaan Sarigapamaaga sarisamamaaga iruvarum poga inimaigalaaga Male : Selaiyai uduththina cholaiya paaththathum Chikku chikkuchchaan Velaiyum marakkuthu velaiya niruththuthu Sokku sokkuchchaan Ponna paaththu kanni podum Uththama purushan ivan ungalil oruththan Hae hae haeh haei….aahah…..laalaalaa
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சேலையை உடுத்தின சோலைய பாத்ததும் சிக்கு சிக்குச்சான் வேளையும் மறக்குது வேலைய நிறுத்துது சொக்கு சொக்குச்சான் பொண்ணப் பாத்து கண்ணி போடும் உத்தம புருஷன் இவன் உங்களில் ஒருத்தன் ஹே ஹே ஹெஹ் ஹேய்…ஆஹாஹ்…. ஆண் : சேலையை உடுத்தின சோலைய பாத்ததும் சிக்கு சிக்குச்சான் வேளையும் மறக்குது வேலைய நிறுத்துது சொக்கு சொக்குச்சான் பொண்ணப் பாத்து கண்ணி போடும் உத்தம புருஷன் இவன் உங்களில் ஒருத்தன் ஹே ஹே ஹெஹ் ஹேய்…ஆஹாஹ்…. ஆண் : நீ வாங்கும் சம்பளத்துல அட வேணாய்யா இந்தக் கவல ஜொள்ளுன்னா ஜொள்ளுத்தான் கொட்டுது மொத்தமா உள்ளந்தான் கெட்டது ஒன்னால ஒலகத்துல போடாத கலகமில்ல ஆண் : நித்தமும் எங்கெங்கும் சண்டைதான் வெற்றிதான் கண்டது கொண்ட தான் துட்டு அத வெட்டு அட கிட்டுது சிக்குன்னுதான் பட்டு விழிப்பட்டு மனம் பத்துது பக்குன்னுதான் பலவிதமாக பல வழியாக பணமது போக மனமது வேக ஆண் : சேலையை உடுத்தின சோலைய பாத்ததும் சிக்கு சிக்குச்சான் வேளையும் மறக்குது வேலைய நிறுத்துது சொக்கு சொக்குச்சான் பொண்ணப் பாத்து கண்ணி போடும் உத்தம புருஷன் இவன் உங்களில் ஒருத்தன் ஹே ஹே ஹெஹ் ஹேய்…ஆஹாஹ்…. ஆண் : கண்ணால விருந்து வச்சு கையால மருந்து வச்சு என்னவோ பண்ணுது எண்ணம் தான் எங்கேயோ கிள்ளுது உள்ளந்தான் அட கல்யாண கவலையில்லை காசேதும் செலவுமில்ல ஆண் : பொண்ணுக்கு பூத்தவன் கண்ணன்தான் போட்டித்தான் போடாத மன்னன் தான் யம்மா அடி யம்மா பொடி வைக்கிற கண்ணுலதான் சும்மா அடி சும்மா தெனம் கத்துற நெஞ்சுலதான் ஸரிகபமாக சரிசமமாக இருவரும் போக இனிமைகளாக ஆண் : சேலையை உடுத்தின சோலைய பாத்ததும் சிக்கு சிக்குச்சான் வேலையும் மறக்குது வேளைய நிறுத்துது சொக்கு சொக்குச்சான் பொண்ணப் பாத்து கண்ணி போடும் உத்தம புருஷன் இவன் உங்களில் ஒருத்தன் ஹே ஹே ஹெஹ் ஹேய்…ஆஹாஹ்…. லாலாலா