← Back

Kattukkulla Kannakkatti Song Lyrics

Singer : Anand Halve Music by : Arrol Corelli Male : Kaattukulla kannakatti Vittathapol mallukatti Note-u book-il Vettu vecha Thangidumma thangakatti Male : Inky pinky ponky solla Ingum angum thaavi sella Yethu ella Male : Dingu daangu bell adikka Left-u right-u poda Naanga roboot illa Male : Odu odu vegathulla Odiyae Aadu aadu thalathila Male : Paadu paadu paattugala Padiyae Koodu koodu kootathulla Male : Saa boo three Nee ketta thiri Sayingaalam tuition illa Jora sirii….ha ha ha ha Male : Kaattukulla kannakatti Vittathapol mallukatti Note-u book-il Vettu vecha Thangidumma thangakatti Male : Kaal nikkamma Engeyum sellu kaathapola Naal paathama Eppothum thulli aattu vaala Male : Kudhichidum kurumbula Ulagathae maranthidu Adangiyae kedakka nee Fullstop onnum illa Male : Pallichinu sirichu nee Erichala kelappidu Ethukumae thayangina Sunday-um leave illa Male : Thappu thappu tan rule-u Thatti kekka yaar aalu Kichu kichu ni mootu Un kannakattu ennathukku Jingu jakku yerakattu Male : Kaattukulla kannakatti Vittathapol mallukatti Note-u book-il Vettu vecha Thangidumma thangakatti Male : Inky pinky ponky solla Ingum angum thaavi sella Yethu ella Male : Dingu daangu bell adikka Left-u right-u poda Naanga roboot illa Male : Odu odu vegathulla Odiyae Aadu aadu thalathila Male : Paadu paadu paattugala Padiyae Koodu koodu kootathulla Male : Saa boo three Nee ketta thiri Sayingaalam tuition illa Jora sirii….ha ha ha ha
பாடகர் : ஆனந்த் ஹல்வி இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : காட்டுக்குள்ள கண்ண கட்டி விட்டத போல் மல்லுக்கட்டி நோட்டு புக்கில் வேட்டு வெச்சா தாங்கிடுமா தங்கக்கட்டி ஆண் : இங்கி பிங்கி பாங்கி சொல்ல இங்கும் அங்கும் தாவி செல்ல ஏது எல்ல ஆண் : டிங்கு டாங்கு பெல் அடிக்க லெப்ட்டு ரைட்டு போட நாங்க ரோபோட் இல்ல ஆண் : ஓடு ஓடு வேகத்துல ஓடியே ஆடு ஆடு தாளத்திலே ஆண் : பாடு பாடு பாட்டுகளை பாடியே கூடு கூடு கூட்டத்துல ஆண் : சா பூ த்ரீ நீ கெட்ட திரி சாயங்காலம் டியூஷன் இல்ல ஜோரா சிரி ஹா ஹா ஹா ஹா ஆண் : காட்டுக்குள்ள கண்ண கட்டி விட்டத போல் மல்லுக்கட்டி நோட்டு புக்கில் வேட்டு வெச்சா தாங்கிடுமா தங்கக்கட்டி ஆண் : கால் நிக்காம எங்கேயும் செல்லு காத்த போல நாள் பத்தாம எப்போதும் துள்ளி ஆட்டு வால ஆண் : குதிச்சிடும் குறும்புல உலகத்த மறந்திடு அடங்கியே கிடக்க நீ புல்ஸ்டாப் ஒன்னும் இல்ல ஆண் : பளிச்சினு சிரிச்சு நீ எரிச்சல கிளப்பிடு எதுக்குமே தயங்கினா சண்டேயும் லீவ் இல்ல ஆண் : தப்பு தப்பு தான் ரூலு தட்டி கேக்க யார் ஆளு கிச்சு கிச்சு நீ மூட்டு உன் கண்ணக்கட்டு என்னத்துக்கு ஜிங்கு ஜக்கு ஏறக்கட்டு ஆண் : காட்டுக்குள்ள கண்ண கட்டி விட்டத போல் மல்லுக்கட்டி நோட்டு புக்கில் வேட்டு வெச்சா தாங்கிடுமா தங்கக்கட்டி ஆண் : இங்கி பிங்கி பாங்கி சொல்ல இங்கும் அங்கும் தாவி செல்ல ஏது எல்ல ஆண் : டிங்கு டாங்கு பெல் அடிக்க லெப்ட்டு ரைட்டு போட நாங்க ரோபோட் இல்ல ஆண் : ஓடு ஓடு வேகத்துல ஓடியே ஆடு ஆடு தாளத்திலே ஆண் : பாடு பாடு பாட்டுகளை பாடியே கூடு கூடு கூட்டத்துல ஆண் : சா பூ த்ரீ நீ கெட்ட திரி சாயங்காலம் டியூஷன் இல்ல ஜோரா சிரி ஹா ஹா ஹா ஹா