← Back

Nadantha Kathaiyai Solla Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Vijayabhaskar Male : Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella Ketkkum ullam engae Kalangum nenjam ingae Male : Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella Ketkkum ullam engae Kalangum nenjam ingae Male : Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella Male : Oli veesum vaazhvil endru deepam yettrinen Ullangal paadum endru kavithai eluthinen Oli veesum vaazhvil endru deepam yettrinen Ullangal paadum endru kavithai eluthinen Vazhi maari dhisai maari manadhil azhugiren Male : Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella Male : Periya aasai valarum bothu kuzhappam maarumo Malarum anbai purinthu kondaal mayakkam thondrumo Periya aasai valarum bothu kuzhappam maarumo Malarum anbai purinthu kondaal mayakkam thondrumo Nizhalaadum manam endrum amaidhi kaanumoo Male : Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella Male : Vizhi meedhu kaadhal kaatchi paarkkum naalilae Pazhi yedhum seidhadhillai endrum vaazhvilae Oru naalum maattram illai enadhu vazhiyilae Male : Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella Ketkkum ullam engae Kalangum nenjam ingae Male : Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella
பாடகர் : கே. ஜே . யேசுதாஸ் இசை அமைப்பாளர் : விஜயபாஸ்கர் ஆண் : நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல கேட்கும் உள்ளம் எங்கே கலங்கும் நெஞ்சம் இங்கே ஆண் : நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல கேட்கும் உள்ளம் எங்கே கலங்கும் நெஞ்சம் இங்கே ஆண் : நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல ஆண் : ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன் உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன் ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன் உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன் வழி மாறி திசை மாறி மனதில் அழுகிறேன் ஆண் : நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல ஆண் : பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ நிழலாடும் மனம் என்றும் அமைதி காணுமோ ஆண் : நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல ஆண் : விழி மீதில் காதல் காட்சி பார்க்கும் நாளிலே பழி ஏதும் செய்ததில்லை என்றும் வாழ்விலே ஒரு நாளும் மாற்றமில்லை எனது வழியிலே ஆண் : நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல கேட்கும் உள்ளம் எங்கே கலங்கும் நெஞ்சம் இங்கே ஆண் : நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல