← Back

Meethaatha Oru Veenai Song Lyrics

Singers : Hariharan and Mahalakshmi Iyer Music by : Ilayaraja Male : Meettaadha oru veenai Enai meettum neram Pudhiraana oru paadal Porul sollum naeram Aagaaya pookkal Mazhai thoovum neram Manadhin raagam Female : Meettaadha oru veenai Enai meettum neram Pudhiraana oru paadal Porul sollum neram Male : Palinginaal oru veedu Amaikkavaa pon maanae Female : Vizhiyinaal iru dheebam Yaetravaa adhil thaanae Male : Marandha andha paadalukku Adi eduthu kodukkavaa Female : Virundhu ennai azhaithadhendru Pudhu kavidhai padikkavaa Male : Yeri malaiyum pani malai endrae Maarudhu yen en paingili Female : Meettaadha oru veenai Enai meettum neram Pudhiraana oru paadal Porul sollum neram Male : Aagaaya pookkal Mazhai thoovum neram Manadhin raagam Meettaadha oru veenai Enai meettum neram Female : Kanavilae thuyil neengi Thirumbinaal un uruvam Male : Muzhu nilaa mugam paarkka Malarndhadhae un vadivam Female : Nadandhu sellum vazhi muzhudhum En nizhalai anuppavaa Male : Thunaikku vandha nizhal adharkku Kudai eduthu pidikkavaa Female : Oru kanamum pala yugam Endrae aagudhu sol paingili Male : Meettaadha oru veenai Enai meettum neram Pudhiraana oru paadal Porul sollum neram Female : Aagaaya pookkal Mazhai thoovum neram Manadhin raagam Meettaadha oru veenai Enai meettum neram Male : Meettaadha oru veenai Enai meettum neram Both : Pudhiraana oru paadal Porul sollum neram
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் மஹாலக்ஷ்மி ஐயர் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம் பெண் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் ஆண் : பளிங்கினால் ஒரு வீடு அமைக்கவா பொன் மானே பெண் : விழியினால் இரு தீபம் ஏற்றவா அதில் தானே ஆண் : மறந்த அந்தப் பாடலுக்கு அடி எடுத்துக் கொடுக்கவா பெண் : விருந்து என்னை அழைத்ததென்று புதுக் கவிதை படிக்கவா ஆண் : எரிமலையும் பனிமலை என்றே மாறுது பைங்கிளி பெண் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் ஆண் : ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம் மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் பெண் : கனவிலே துயில் நீங்கி திரும்பினால் உன் உருவம் ஆண் : முழு நிலா முகம் பார்க்க மலர்ந்ததே உன் வடிவம் பெண் : நடந்து செல்லும் வழி முழுதும் என் நிழலை அனுப்பவா ஆண் : துணைக்கு வந்த நிழல் அதற்கு குடை எடுத்துப் பிடிக்கவா பெண் : ஒரு கணமும் பல யுகம் என்றே ஆகுது சொல் பைங்கிளி ஆண் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் பெண் : ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம் ஆண் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் இருவர் : புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்