← Back

Adi Naagu En Rasakili Song Lyrics

Singers : P. Jayachandran, Maharajan and Krishnamoorthi Music by : Ilayaraja Lyrics by : Muthulingam Male : Adi naagu…..adi naagu En rasakkili pudhu roja chedi Pakkam vanthu nilladi Naan katterumbu katti vellam nee Mayilae kuyilae maalaiya tharavaa Male : Kaattil pugunthu puli pudichen Karadi kugaiyil eli pudichen Aattai kadichcha peru nariyai Amukki pidichchu naan kadichen Male : Kombaanaiyai….velaalae Naan kuththi konnaenadi Veeran naanthaandi Mayilae kuyilae maalaiya tharavaa Male : Adi naagu….. En rasakkili pudhu roja chedi Pakkam vanthu nilladi Naan katterumbu katti vellam nee Mayilae kuyilae maalaiya tharavaa Male : Murungai maraththa muttiyilae Modhi saaichcha muniyappan naan Kottai yaeri kudhichchirukkaen Poottai udaichchu puguththirukkaen Male : Oorukkullae….aa….aa….aa…aa… Oorukkullae en kooda kushththikku Aal yaedhadi enakku eedaethadi Mayilae kuyilae maalaiya tharavaa Male : Adi naagu….. En rasakkili pudhu roja chedi Pakkam vanthu nilladi Naan katterumbu katti vellam nee Mayilae kuyilae maalaiya tharavaa Male : Thedi vantha pendugala Thirumbikooda paarththathillai Aththa magalum enakkaaga Aaru varusham kaaththirukkaa Male : Un aasaiyaal…aa…aa… Un aasaiyaal thoongaama yaekkaththil Melinjenadi urugi ponaenadi Mayilae kuyilae maalaiya tharavaa Male : Adi naagu….. En rasakkili pudhu roja chedi Pakkam vanthu nilladi Naan katterumbu katti vellam nee All : Mayilae kuyilae maalaiya tharavaa Mayilae kuyilae maalaiya tharavaa
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன், மகாராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : அடி நாகு……..அடி நாகு….. என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ மயிலே குயிலே மாலைய தரவா….. ஆண் : காட்டில் புகுந்து புலி புடிச்சேன் கரடிக் குகையில் எலிப் புடிச்சேன் ஆட்டை கடிச்ச பெரு நரியை அமுக்கி பிடிச்சு நான் கடிச்சேன் ஆண் : கொம்பானையை…….வேலாலே நான் குத்தி கொன்னேனடி வீரன் நான்தானடி மயிலே குயிலே மாலைய தரவா….. ஆண் : அடி நாகு….. என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ மயிலே குயிலே மாலைய தரவா….. ஆண் : முருங்கை மரத்தை முட்டியிலே மோதி சாய்ச்ச முனியப்பன் நான் கோட்டை ஏறி குதிச்சிருக்கேன் பூட்டை உடைச்சு புகுந்திருக்கேன் ஆண் : ஊருக்குள்ளே……ஆ……ஆ……ஆ…..ஆ…. ஊருக்குள்ளே என் கூட குஷ்திக்கு ஆள் ஏதடி எனக்கு ஈடேதடி மயிலே குயிலே மாலைய தரவா…. ஆண் : அடி நாகு….. என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ மயிலே குயிலே மாலைய தரவா….. ஆண் : தேடி வந்த பெண்டுகள திரும்பிக் கூட பார்த்ததில்லை அத்த மகளும் எனக்காக ஆறு வருஷம் காத்திருக்கா ஆண் : உன் ஆசையால்…….ஆ….ஆ.. உன் ஆசையால் தூங்காம ஏக்கத்தில் மெலிஞ்சேனடி உருகி போனேனடி……. மயிலே குயிலே மாலைய தரவா….. ஆண் : அடி நாகு….. என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ அனைவரும் : மயிலே குயிலே மாலைய தரவா….. மயிலே குயிலே மாலைய தரவா…..