← Back

Aandavan Boomiyil Aayiram Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Aandavan boomiyil Aayiram baedhangal yen Naan ennum ennam konda Aasai ullangal Illadha ezhai ullangal Ellorum needhi sollungal Female : Aandavan boomiyil Aayiram baedhangal yen Naan ennum ennam konda Aasai ullangal Illadha ezhai ullangal Ellorum needhi sollungal Female : Panathukkum vayasukkum Naduvinil perum pallam Pasiyendru kadharudhu ezhaigal illam Yen ingu erandu vargangal Ellorum ondru serungal Chorus : Yen ingu erandu vargangal Ellorum ondru serungal Female : Thaaimaiyin maenmaiyai Parattum naadu Dharmathil ooriya Thamizh kaakkum veedu Thaaimaiyin maenmaiyai Parattum naadu Dharmathil ooriya Thamizh kaakkum veedu Vaaimaiyae vellum ..aa..aa..aa..aaa.. Vaaimaiyae vellum Endru vazhikattum yedu Vaazhkaikku udhavaadhu Engindra podhu Female : Panathukkum manidhanin Nadathaikum thodarpillai Madhiyenum peyarinaal Manidhargal thollai Yen ingu erandu vargangal Ellorum ondru serungal Chorus : Yen ingu erandu vargangal Ellorum ondru serungal Female : Haaa…andavan boomiyil Aayiram baedhangal yen Naan ennum ennam konda Aasai ullangal Illadha ezhai ullangal Ellorum needhi sollungal Female : Aanavam peridhendru Mudhalaali ninaikka Adakkuven adhai endru Thozhilaali thudikka Haan aanavam peridhendru Mudhalaali ninaikka Adakkuven adhai endru Thozhilaali thudikka Kaanumae ulagathil Kankaathi modha Kaasulla manidharkku Manamenbadedhu Female : Iruppadhum panathukkum Parapathum panathukkum Idhilenna gauravam moodargal ivarkku Iruppadhum panathukkum Parapathum panathukkum Idhilenna gauravam moodargal ivarkku Yen ingu erandu vargangal Ellorum ondru serungal Chorus : {Yen ingu erandu vargangal Ellorum ondru serungal} (3) Female : Haaa…
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆண்டவன் பூமியில் ஆயிரம் பேதங்கள் ஏன் நான் என்னும் எண்ணம் கொண்ட ஆசை உள்ளங்கள்.. இல்லாத ஏழை உள்ளங்கள் எல்லோரும் நீதி சொல்லுங்கள்.. பெண் : ஆண்டவன் பூமியில் ஆயிரம் பேதங்கள் ஏன் நான் என்னும் எண்ணம் கொண்ட ஆசை உள்ளங்கள்.. இல்லாத ஏழை உள்ளங்கள் எல்லோரும் நீதி சொல்லுங்கள்… பெண் : பணத்துக்கும் வயசுக்கும் நடுவினில் பெரும் பள்ளம் பசியென்று கதறுது ஏழைகள் இல்லம் ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள் எல்லோரும் ஒன்று சேருங்கள்….. குழு : ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள் எல்லோரும் ஒன்று சேருங்கள்….. பெண் : தாய்மையின் மேன்மையை பாராட்டும் நாடு தர்மத்தில் ஊறிய தமிழ் காக்கும் வீடு வாய்மையே வெல்லும் தாய்மையின் மேன்மையை பாராட்டும் நாடு தர்மத்தில் ஊறிய தமிழ் காக்கும் வீடு வாய்மையே வெல்லும் ஆ..ஆ…ஆ…ஆ… வாய்மையே வெல்லும் என்று வழிக்காட்டும் ஏடு வாழ்க்கைக்கு உதவாது என்கின்ற போது பெண் : பணத்துக்கும் மனிதனின் நடத்தைக்கும் தொடர்பில்லை மதியெனும் பெயரினால் மனிதர்கள் தொல்லை ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள் எல்லோரும் ஒன்று சேருங்கள்….. குழு : ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள் எல்லோரும் ஒன்று சேருங்கள்.. பெண் : ஆண்டவன் பூமியில் ஆயிரம் பேதங்கள் ஏன் நான் என்னும் எண்ணம் கொண்ட ஆசை உள்ளங்கள். இல்லாத ஏழை உள்ளங்கள் எல்லோரும் நீதி சொல்லுங்கள்… பெண் : ஹா ஆண்டவன் பூமியில் ஆயிரம் பேதங்கள் ஏன் நான் என்னும் எண்ணம் கொண்ட ஆசை உள்ளங்கள். இல்லாத ஏழை உள்ளங்கள் எல்லோரும் நீதி சொல்லுங்கள்… பெண் : ஆணவம் பெரிதென்று முதலாளி நினைக்க அடக்குவேன் அதையென்று தொழிலாளி துடிக்க ஹான் ஆணவம் பெரிதென்று முதலாளி நினைக்க அடக்குவேன் அதையென்று தொழிலாளி துடிக்க காணுமே உலகத்தில் கண்காட்சி மோத காசுள்ள மனிதர்க்கு மனமென்பதேது பெண் : இருப்பதும் பணத்துக்கு பறப்பதும் பணத்துக்கு இதிலென்ன கௌரவம் மூடர்கள் இவர்க்கு இருப்பதும் பணத்துக்கு பறப்பதும் பணத்துக்கு இதிலென்ன கௌரவம் மூடர்கள் இவர்க்கு ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள் எல்லோரும் ஒன்று சேருங்கள்….. குழு : {ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள் எல்லோரும் ஒன்று சேருங்கள்…..} (3) பெண் : ஹா …