← Back

Poovukku Poovale Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Kalanguthae…..mayanguthae….kadhal vaaduthae…. Male : Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Male : Kadhal endra vedhanai Naalum enna sodhanai Kaana vendum deviyai Ketkka vendum kelviyai Male : Thegam engum maevi nindru Odugindra jeevanum Veru veru padhai thedi Vilagi indru poguthae Male : Poo vittu poonthendral pogumo Penn ullam en kanneer kaanumo Poo vittu poonthendral pogumo Penn ullam en kanneer kaanumo Pozhuthum vidiyumo…oo…. Male : Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Male : Vaanum kaattrum bhoomiyum Vadivam kooda maaralaam Neeyum naanum paadiya Ninaivu maara koodumo Male : Devi perai paadum naavum Veru paadal paadumo Aavi endru kalantha jothi Paadhai maara koodumo Male : Aanantham en veettai maranthathu Azhuthu vizhigal karanthathu Aanantham en veettai maranthathu Azhuthu vizhigal karanthathu Avalin ninaivilae…oo…. Male : Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Kalanguthae…..mayanguthae….kadhal vaaduthae…. Male : Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று கலங்குதே…….மயங்குதே……காதல் வாடுதே…. ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று ஆண் : காதல் என்ற வேதனை நாளும் என்ன சோதனை காண வேண்டும் தேவியை கேட்க வேண்டும் கேள்வியை ஆண் : தேகம் எங்கும் மேவி நின்று ஓடுகின்ற ஜீவனும் வேறு வேறு பாதை தேடி விலகி இன்று போகுதே ஆண் : பூ விட்டு பூந்தென்றல் போகுமோ பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ பூ விட்டு பூந்தென்றல் போகுமோ பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ பொழுதும் விடியுமோ……ஓ…… ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று ஆண் : வானும் காற்றும் பூமியும் வடிவம் கூட மாறலாம் நீயும் நானும் பாடிய நினைவு மாறக் கூடுமோ ஆண் : தேவி பேரை பாடும் நாவும் வேறு பாடல் பாடுமோ ஆவி என்று கலந்த ஜோதி பாதை மாறக் கூடுமோ ஆண் : ஆனந்தம் என் வீட்டை மறந்தது அழுது விழிகள் கறைந்தது ஆனந்தம் என் வீட்டை மறந்தது அழுது விழிகள் கறைந்தது அவளின் நினைவிலே…ஓ…. ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று கலங்குதே…….மயங்குதே……காதல் வாடுதே…. ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று