← Back

En Ponnamma Song Lyrics

Singer : Vijay Prakash Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Male : Hahahaha Kashmirla avala Naan paathu tholoachenda Mutta kannu looku vitta Mannasa tholachenda Male : Appan panna advicea ellam Maranththu tholachenda Ketti melam kottum podhu Kanavu kalanchenda Male : Oh oooh!! Male : Ava pondaatiyaa Male : Oh oooh!! Male : Pudhu pondaatiyaa Male : En ponaammaa Enna molagaan kadichitiya En kannamaa Bali aadu onna pudichittiyaa Male : Unma solttu sethu poraendee Ninnu keludee Hey wifungellaam rendusideu Kinif-u poladee Male : International terroristu Gangu yaarudee? Veera yaar neenga thaandee Male : Unma solttu sethu poraendee Ninnu keludee Hey wifungellaam rendusideu Kinif-u poladee Male : Boomiyoda powerful Bombu nenga dee Naanga surrender dhann deee Chorus : Humming ……….. Male : Lateu aennu reason solli Lifeu azhiyudhoo? Thozhanoda thanni adichaa Tholu kizhyudhoo? Male : Pazhaiya kaadhalinga mela Pudhusaa raedaroo? Enga pogum podhum unmel Global tackerroo? Male : Pathukittu ninennaa Mutha thoraloa Kannavanilla kaduvullnu Status aethaloo? Male : Otha vaartha sonninnaa Kotha paakkudhoo? Kanneeru snakeaagi Kadikkudhoo? Male : Oh! oooh!! Male : Heartu slay aayittaen Male : Oh! oooh!! Male : Mind blow aayittaen Male : Oh! oooh!! Male : Kaiyil clay aaittaen Male : Oh! oooh!! Male : Naanu kaanaa poyitttaen Male : Pen kandaal Peiyllam erangumnu Yaar sonaa Pondaatti pondaatti Pondaatti pondaatti kaatu Peiyellam peiyellam oottu Male : En ponaammaa Enna molagaan kadichitiya En kannamaa Bali aadu onna pudichittiyaa Male : Unma solttu sethu poraendee Ninnu keludee Hey wifungellaam rendusideu Kinif-u poladee Male : International terroristu Gangu yaarudee? Veera yaar neenga thaandee Male : Unma solttu sethu poraendee Ninnu keludee Hey wifungellaam rendusideu Kinif-u poladee Male : Boomiyoda powerful Bombu nenga dee Naanga surrender dhann dee Chorus : Humming ………..
பாடகர் : விஜய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : காஷ்மீர்ல அவள நான் பாத்து தொலச்சேண்டா முட்ட கண்ணு லுக்கு விட்டா மனச தொலச்சேன்டா ஆண் : அப்பன் பண்ண அட்வைஸ் எல்லாம் மறந்து தொலச்சேன்டா கெட்டி மேளம் கொட்டும் போது கனவு கலஞ்சேன்டா ஆண் : ஓ! ஓஓ!! ஆண் : அவ பொண்டாட்டியா ஆண் : ஓ ஓஓ!! ஆண் : புது பொண்டாட்டியா ஆண் : என் பொன்னம்மா என்ன மொளகான்னு கடைச்சிட்டியா என் கண்ணம்மா பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு நைப்-உ போலடி ஆண் : இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் கேங்கு யாருடீ? வேற யாரு நீங்க தாண்டீ ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு நைப்-உ போலடி ஆண் : பூமியோட பவர்ஃபுல் பாமு நீங்க டீ நாங்க சரண்டர் தானே குழு : ……………… ஆண் : லேட்டு ஏன்னு ரீசன் சொல்லி லைஃப்பு அழியுதோ? தோழனோடா தண்ணி அடிச்சா தோலு கிழியுதோ? ஆண் : பழைய காதலிங்க மேல புதுசா ரேடாரோ? எங்க போகும் போது உண்மேல் குளோபல் ட்ராக்கரோ? ஆண் : பத்துகிட்டு நின்னு என்ன் முத்த தூறலோ கணவனில்ல கடுவுளன்னு ஸ்டேட்டஸ் ஏத்தலோவா? ஆண் : ஓத வார்த்த சொன்யின்னா கொத்த பாக்குதோ? கண்ணீரு ஸ்நேக்காகி கடிக்குதோ? ஆண் : ஓ! ஓஹோ!! ஆண் : ஹார்டு ஸ்லே ஆயிட்டேன் ஆண் : ஓ! ஓஹோ!! ஆண் : மைண்ட் ப்ளோ ஆயிட்டேன் ஆண் : ஓ! ஓஹோ!! ஆண் : கையில் கிளே ஆயிட்டேன் ஆண் : ஓ! ஓஹோ!! ஆண் : நானு காணா போய்ட்டேன் ஆண் : பெண் கண்டால் பேயெல்லாம் இறங்குமுன்னு யார் சொன்னா பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி காட்டு பேய்யெல்லாம் பேய்யெல்லாம் ஓட்டு ஆண் : என் பொன்னம்மா என்ன மொளகான்னு கடைச்சிட்டியா என் கண்ணம்மா பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு நைப்-உ போலடி ஆண் : இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் கேங்கு யாருடீ? வேற யாரு நீங்க தாண்டீ ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு நைப்-உ போலடி ஆண் : பூமியோட பவர்ஃபுல் பாமு நீங்க டீ நாங்க சரண்டர் தானே குழு : ………………