← Back

Oru Thattana Pole Song Lyrics

Singers : Sathya Prakash and Vandhana Sreenivasan Music by : Jakes Bejoy Male : Oru thattana pola thattana pola Naan paranthenae Oru chittaaga thanae chittaaga thanae Naan methanthenae Male : Kunjondu parthen kondanu ketten Inthaanu manasa kuduthutiyae Unnoda azhaga ukkandhu pazhaga En peril muzhusa eluthitiyae Male : Naan sitthu erumba Tharaiyil nadakiren Unna sakkaraiya Thalaiyilae somakkuren…aaannn… Male : Oru thattana pola thattana pola Naan paranthenae Oru chittaaga thanae chittaaga thane Naan methanthenae Male : Kaathu patta puluthiya pola Aasai pattu kelambunen mela Thooralla thoovunen Adangunen keezha Female : Kanjaa mattai kadamuda pecha Kathu vechi kekura kichaan Kuruviya vanthu nee Enakkinnu vaacha Male : Veyiloda mazhaiyumae sernthu adikkum Antha azhagiya adhisayam pola Eppo eppo kitta kitta nee varuvenu Enni kittu irunthen naala Female : Athu ellam terinji thanae Un arugil vanthen naanae…ae….. Male : Oru thattanaaaa Thattanaa paranthen Oru chittaanaaa Chittaanaaa methanthen Female : Aala vittu pakura azhaga Aatthi ippo inikithu mozhagha Eppadi ippadi Nee ennai maathuna Male : Aalankatti mazhaiyai eranjen Aattu kutti kanakka thirinjen Elaiya nee neettuna Thalaiya naan aatuven Female : Chekka chekka sevanthen Kannum kannum than Enna panni tholacha ennai Kootti kunjom kulachen Parthen en nenja Michammagha neeyum vanthu ninna Male : Mela irukkavan potta kodu En nenju than unakku veedu…uuu Female : Oru thattana pola thattana polaa Naan paranthenae Oru chittaaga thanae chittaaga thane Naan methanthenae Female : Kunjomdu partha kondanu ketta Inthaanu manasa kuduthitennae Ennoda azhaga eppodhum pazhaga Un peril muzhusa eluthitennae Male : Hmm…mmm…mmmmm Hmmm…mmm…mmm…mmmm…
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜோய் ஆண் : ஒரு தட்டான போல தட்டான போல நான் பறந்தேனே ஒரு சிட்டாக தானே சிட்டாக தானே நான் மிதந்தேனே ஆண் : கொஞ்சோண்டு பார்த்தேன் கொண்டானு கேட்டேன் இந்தான்னு மனச குடுத்துட்டியே உன்னோட அழகா உக்காந்து பழக என் பேரில் முழுசா எழுதிட்டியே ஆண் : நான் சித்து எறும்பா தரையில் நடக்கிறேன் உன்ன சக்கரையா தலையிலே சொமக்குறேன் ஆன் ஆண் : ஒரு தட்டான போல தட்டான போல நான் பறந்தேனே ஒரு சிட்டாக தானே சிட்டாக தானே நான் மிதந்தேனே ஆண் : காத்து பட்ட புழுதிய போல ஆசை பட்டு கெளம்புனேன் மேல தூறல்ல தூவுனேன் அடங்குனேன் கீழ பெண் : காஞ்சா மட்டை கடாமுடா பேச்ச கத்து வெச்சி கேக்குற கிச்சான் குருவியா வந்து நீ எனக்கின்னு வாச்ச ஆண் : வெயிலோட மழையுமே சேர்ந்து அடிக்கும் அந்த அழகிய அதிசயம் போல எப்போ எப்போ கிட்ட கிட்ட நீ வருவேன்னு எண்ணி கிட்டு இருந்தேன் நாளா பெண் : அது எல்லாம் தெரிஞ்சி தானே உன் அருகில் வந்தேன் நானே ஆண் : ஒரு தட்டானா தட்டானா பறந்தேன் ஒரு சிட்டானா சிட்டானா மிதந்தேன் பெண் : ஆள விட்டு பாக்குற அழகா ஆத்தி இப்போ இனிக்குது மொளகா எப்படி இப்படி நீ என்னை மாத்துன ஆண் : ஆலங்கட்டி மழையை எரிஞ்சேன் ஆட்டு குட்டி கணக்கா திரிஞ்சேன் இலைய நீ நீட்டுனா தலைய நான் ஆட்டுவேன் பெண் : செக்க செக்க செவந்தேன் கண்ணும் கண்ணும் தன் என்ன பண்ணி தொலைச்ச என்னை கூட்டி கொஞ்சோம் குலசேன் பார்த்தேன் என் நெஞ்ச மிச்சமாக நீயும் வந்து நின்ன ஆண் : மேல இருக்கவன் போட்டா கொடு என் நெஞ்சு தான் உனக்கு வீடு பெண் : ஒரு தட்டான போல தட்டான போல நான் பறந்தேனே ஒரு சிட்டாக தானே சிட்டாக தானே நான் மிதந்தேனே பெண் : கொஞ்சோண்டு பார்த்தேன் கொண்டானு கேட்டேன் இந்தான்னு மனச குடுத்துட்டியே உன்னோட அழகா உக்காந்து பழக என் பேரில் முழுசா எழுதிட்டியே ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்