← Back

Kannpona Pokkile Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Viswanathan – Ramamoorthy Male : { Kanpona pokkile Kaal pogalama kaal pona Pokkile manam pogalama } (2) Male : { Manam pona Pokkile manidhan pogalama } (2) { Manidhan pona paadhaiyai Maranthu pogalama } (2) Male : Kanpona pokkile Kaal pogalama kaal pona Pokkile manam pogalama Female : …………………………. Male : { Nee paartha Paarvaigal kanavodu Pogum nee sonna Vaarthaigal kaatrodu pogum } (2) Male : Oor paartha Unmaigal unakaga vaazhum Male : { Unaraamal povorku udhavaamal pogum } (2) Male : Kanpona pokkile Kaal pogalama kaal pona Pokkile manam pogalama Male : Poiyana silaperku Pudhu nagareegam puriyadha Pala perku idhu nagareegam Male : Muraiyaaga Vaazhvorku edhu nagareegam { Munnorgal sonnargal Adhu nagareegam } (2) Male : Kanpona pokkile Kaal pogalama kaal pona Pokkile manam pogalama Chorus : ……………………… Male : Thirundhadha ullangal Irundhenna laabam Varundhadha uruvangal Pirandhenna laabam Male : Irunthalum marainthalum Per solla vendum Male : { Ivar polae yaar Endru oor solla vendum } (2) Male : Kanpona pokkile Kaal pogalama kaal pona Pokkile manam pogalama
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா } (2) ஆண் : { மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா } (2) { மனிதன் போன பாதையை மறந்து போகலாமா } (2) ஆண் : கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா பெண் : …………………….. ஆண் : { நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் } (2) ஆண் : ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் { உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் } (2) ஆண் : கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா ஆண் : பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் புரியாத பலபேர்க்கு இது நாகரீகம் ஆண் : முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் { முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் } (2) ஆண் : கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா குழு : …………………….. ஆண் : திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் ஆண் : இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ஆண் : { இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் } (2) ஆண் : கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா