← Back

Panikaatrey Song Lyrics

Singers : Balram and Sadhana Sargam Music by : Vidyasagar Female : Aah…aah…aaahaaa…aaa.. Male : Panikaatrae panikaatrae Paravasamaa paravasamaa Female : Panikaatrae panikaatrae Paravasamaa paravasamaa Male : Saththam illaa deepavaliyae Nenjae kondaadu Female : Muththam ennum sooravaliyil Moochchae thindaadu Male : Uyiraal uyirai anbae Nee moodu… Male : Panikaatrae panikaatrae Female : Paravasamaa paravasamaa Female : Panikaatrae panikaatrae Paravasamaa paravasamaa Male : Naam vaazhum veedu Aal illaa theevu Yaarukkum anumadhi kidaiyaadhu Female : Oh…vazhi maari yaarum Vandhaalum varalaam Veetukku mugavari koodaadhu Male : Naan thaedum…mmm Mugamaanaai… Naan vaangum… Moochchaanaai… Female : Uyirodu… Uyiraanaai… Naan ellaam…aaa Nee aanaai… Male : Edhai izhandhaalum izhappen Unai mattum neenga maruppen Female : Yeno en nenjam niraindhirukku Male : Panikaatrae panikaatrae Paravasamaa paravasamaa Female : Oh..thookkangal unadhu Kanavellaam enadhu Thookaththai thalli podaadhae Male : Paadhaigal unadhu Paadhangal enadhu Payanaththai thalli podaadhae Female : Nee ninaiththaal…aa Marukkanamae…ae..ae… Un arugae…ae..ae Naaniruppen… Male : Un vazhiyil… Kaalmidhiyaai… Megangalai… Naan virippen… Female : Iruvarumae thoongi vidalaam Sila jenmam thaandi ezhundhaal Male : Kanavil naam meendum sandhippom Female : Saththam illaa deepavaliyae Nenjae kondaadu Male : Muththam ennum sooravaliyil Moochchae thindaadu Female : Uyiraal uyirai anbae Nee moodu… Male : Panikaatrae panikaatrae Female : Paravasamaa paravasamaa
பாடகர்கள் : பல்ராம் மற்றும் சாதனா சர்கம் இசை அமைப்பாளர் : வித்யா சாகர் பெண் : ஆஹா ஆஆ..ஆஹா…ஆஆ….ஆஆ.. ஆண் : பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா பெண் : பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா ஆண் : சத்தம் இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு பெண் : முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு ஆண் : உயிரால் உயிரை அன்பே நீ மூடு ஆண் : பணிகாற்றே பணிகாற்றே பெண் : பரவசமா பரவசமா பெண் : பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா ஆண் : நாம் வாழும் வீடு ஆள் இல்லா தீவு யாருக்கும் அனுமதி கிடையாது பெண் : ஓ வழி மாறி யாரும் வந்தாலும் வரலாம் வீட்டுக்கு முகவரி கூடாது ஆண் : நான் தேடும்..ம்ம் முகமானாய் நான் வாங்கும்..ம்ம் மூச்சானாய்.. பெண் : உயிரோடு…. உயிரானாய் நான் எல்லாம் ஆஆ.. நீ ஆனாய் ஆண் : எதை இழந்தாலும் இழப்பேன் உனை மட்டும் நீங்க மறுப்பேன் பெண் : ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு ஆண் : பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா பெண் : ஓ தூக்கங்கள் உனது கனவெல்லாம் எனது தூக்கத்தை தள்ளி போடாதே ஆண் : பாதைகள் உனது பயணங்கள் எனது பயணத்தை தள்ளி போடாதே பெண் : நீ நினைத்தால்..ஆஆ மறுகணமே… உன் அருகே…. நான் இருப்பேன்… ஆண் : உன் வழியில் கால்மிதியாய் மேகங்களை நான் விரிப்பேன் பெண் : இருவருமே தூங்கி விடலாம் சில ஜென்மம் தாண்டி எழுந்தால் ஆண் : கனவில் நாம் மீண்டும் சந்திப்போம் பெண் : சத்தம் இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு ஆண் : முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு பெண் : உயிரால் உயிரை அன்பே நீ மூடு ஆண் : பணிகாற்றே பணிகாற்றே பெண் : பரவசமா பரவசமா