← Back

Naan Pizhaippeno Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Darbuka Siva Male : Maamu pozhudhu pogala Padam pidikala Kannil pasumai kanala Katru kooda adikkala Male : Oooooooo…oooooo.ohh.. Male : Oru thamarai neerinil Illamal ingae yen Iru megalai padhanggal Man meedhu punnavadhen Male : Orr oviyam kagidham Kollamal ingae yen Adhan ayiram ayiram Vannangal pennavadhu yenn Male : Oooooooo…oooooo.ohh.. Oooooooo…oooooo.ohh.. Male : Nan pizhaipeno Moochu vanguthae Noorayum thandi Kaichchal yerudhae Male : Nyabagam ellam Paavai aguthae Nadagam polae Natkal pogudhae Male : Ayiram pokkal Thoova thonudhae Thondridumbodhae Pavam theerudhae Male : Kaarigai yalae Kaatrum marudhae Vaanilai veppam Thottru pogudhae Male : Kalai vizhippu vandhadhum Kannil aval mugam Ennai pudhiya oruvanai Seiyum seiyum arimugam Male : Idhunaal varai naalvarai Illadha poonthottam Thidu dhippena dhippena Yengengum yen vandhadhu Male : Unnai parpadhu nichayam Endrana andradam Ennai sillida vaithidum Boogambam than thandhadhu Male : Oooooooo…oooooo.ohh.. Oooooooo…oooooo.ohh.. Male : Nan pizhaipeno Moochu vanguthae Noorayum thandi Kaichchal yerudhae Male : Nyabagam ellam Paavai aguthae Nadagam polae Natkal pogudhae Chorus : Yen unnai parthal Poorva nyabagam Yezhettu noolai Vandhu poganum Chorus : Veetukku ponal Angum un mugam Veembudan vandhae Veezhthi parkanum Male : Vennilaa… Dhoorathu parvaigal podhadhae Adhai yennidam Vaa endru sonnalum varadhae Male : Nangaindhu varthaigal Naan serkkiren Vaira kal pola ovvondrum Nan korkiren Male : Yedhenum pesamal Theeradhini Uraiyum pani… Chorus : ………………………
பாடகா் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளா் : டர்புகா சிவா ஆண் : மாமு பொழுது போகல படம் பிடிக்கல கண்ணில் பசுமை காணல காற்று கூட அடிக்கல ஆண் : ஓஓஓ……………. ஆண் : ஒரு தாமரை நீரினில் இல்லாமல் இங்கே ஏன் இரு மேகலை பாதங்கள் மண் மீது புண்ணாவதேன் ஆண் : ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல் இங்கே ஏன் அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள் பெண்ணாவது ஏன் ஆண் : ஓஓஓ…..ஓஓஓ….. ஓஓஓ…..ஓஓஓ….. ஆண் : நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே ஆண் : ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே நாடகம் போலே நாட்கள் போகுதே ஆண் : ஆயிரம் பூக்கள் தூவ தோணுதே தோன்றிடும்போதே பாவம் தீருதே ஆண் : காரிகை யாலே காற்றும் மாறுதே வானிலை வெப்பம் தோற்றுப் போகுதே ஆண் : காலை விழிப்பு வந்ததும் கண்ணில் அவள் முகம் என்னை புதிய ஒருவனை செய்யும் செய்யும் அறிமுகம் ஆண் : இதுநாள் வரை நாள் வரை இல்லாத பூந்தோட்டம் திடு திப்பேனே திப்பேனே எங்கெங்கும் ஏன் வந்தது ஆண் : உன்னை பார்ப்பது நிச்சயம் என்றான அன்றாடம் என்னை சில்லிட வைத்திடும் பூகம்பம் தான் தந்தது ஆண் : ஓஓஓ…..ஓஓஓ….. ஓஓஓ…..ஓஓஓ….. ஆண் : நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே ஆண் : ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே நாடகம் போலே நாட்கள் போகுதே குழு : ஏன் உன்னை பார்த்தால் பூர்வ ஞாபகம் ஏழெட்டு நுாலாய் வந்து போகணும் குழு : வீட்டுக்கு போனால் அங்கும் உன்முகம் வீம்புடன் வந்தே வீழ்த்தி பார்க்கணும் ஆண் : வெண்ணிலா தூரத்து பார்வைகள் போகாதே அதை என்னிடம் வா என்று சொன்னாலும் வராதே ஆண் : நான்கைந்து வார்த்தைகள் நான் சேர்க்கிறேன் வைரக்கல் போல ஒவ்வொன்றும் நான் கோர்க்கிறேன் ஆண் : ஏதேனும் பேசாமல் தீராதினி உறையும் பனி குழு : ………………………………..