← Back

Yela Machi Machi Song Lyrics

Singers : Kamal Haasan and Udit Narayan Music by : Vidyasagar Chorus : ………………………….. Male : Elae machi machi Thala suthi suthi Unn buthi kettu poyaachu Male : En moolakkulla Pala pattaampoochi Etti etti paakkuthu ennaachu Male : Ada daalar pola Bodha yeripochu Namma ruubaa pola Buthi erangi pochu Bodha yerinaal Male : Konjam gnyaanam porakkuthu Bodha thelinjathum Vantha gnyaanam parakkuthu Male : Elae machi machi Thala suthi suthi Unn buthi kettu poyaachu Whistling : ……………………… Chorus : Doooraaaaahhh….. Male : Yethaachu bodhai onnu Eppothum thevai kannaa Illaatti manusanukku Sakthi illa Male : Thaaipaalum bodha tharum Saaraayam bodha tharum Irandaiyum pirithathu En buthiyilla Male : Thaaipaalin bodhai Sila maadham mattum Saaraaya bodhai Naam vaazhum mattum Male : Bodhai maaralam Un buthi maarumaa Budhar solliyum Naai vaalu nimurumaa Male : Elae machi machi Thala suthi suthi Unn buthi kettu poyaachu… Haahha haha… Chorus : …………………………….. Male : Vaazhkkai puthaiyalappaa Valuthavan eduthukkapaa Avan avan vaithukuthaan Vaazhvathu thappaa Male : Aduthavan vaithukkulla Un unavu illayappaa Ilaichavan pasithirunthaal Intha mannu thaangaathappaa Male : Nee vaadhathukku Romba gettikaaran Ada vakkilukku Nee sondhakaaran Sollum vaarthayil Ena sokka vaikkira Male : Imaya malaiyila Vanthu ice-uh vikkura Male : Elae machi machi Thala suthi suthi Unn buthi kettu poyaachu Male : En moolakkulla Pala pattaampoochi Etti etti paakkuthu ennaachu
பாடகர்கள் : கமல் ஹாசன், உதித் நாராயண் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ………………………… ஆண் : ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு ஆண் : என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி எட்டி எட்டி பாக்குது என்னாச்சு ஆண் : அட டாலர் போல போத ஏறி போச்சு நம்ம ரூபா போல புத்தி இறங்கி போச்சு போத ஏறினால் ஆண் : கொஞ்சம் ஞானம் பொறக்குது போத தெளிஞ்சதும் வந்த ஞானம் பறக்குது ஆண் : ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு விஷ்லிங் : …………………… குழு : டோரா ஆண் : ஏதாச்சு போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணா இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல ஆண் : தாய் பாலும் போத தரும் சாராயம் போத தரும் இரண்டையும் பிரித்தது என் புத்திஇல்ல ஆண் : தாய் பாலின் போதை சில மாதம் மட்டும் சாராய போதை நாம் வாழும் மட்டும் ஆண் : போதை மாறலாம் உன் புத்தி மாறுமா புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிருமா ஆண் : ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு ஹாஹா ஹாஹா குழு : …………………………… ஆண் : வாழ்க்கை புதையலப்பா வலுத்தவன் எடுத்துகப்பா அவன் அவன் வயித்துக்குதான் வாழ்வது தப்பா ஆண் : அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா இளைச்சவன் பசித்திருந்தால் இந்த மண்ணு தாங்காதப்பா ஆண் : நீ வாதத்துக்கு ரொம்ப கெட்டிகாரன் அட வக்கீலுக்கு நீ சொந்தக்காரன் சொல்லும் வார்த்தையில் என்ன சொக்க வைக்கிற ஆண் : இமய மலையில வந்து ஐஸ் விக்கிற ஆண் : ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு ஆண் : என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி எட்டி எட்டி பாக்குது என்னாச்சு