← Back

Then Oorum Ragam Song Lyrics

Singer : S. Janaki Music by : Laxmikant-Pyarelal Female : Aaareeraaro…aaariraariro.. Aareeraaro…aaariraariro.. Female : Thaenoorum raagam Naan paadum neram Vinmeengal vaanin melae thoongudhae Ullaasa megam oorgolam pogum Vinmeengal vaanin melae thoongudhae {Kannin maniyae… Neeyum urangu}(2) Female : Aadaadha deepandhaan En illam..mmm Poongaatrukkum thaangaadhu En ullam…mmm Female : Un anbaalae pongaadho Aanandha vellam Kanavugalae…kanavugalae.. Iravennum deepam Erigindra neram Female : Uravai thedi vaarungal Kangalil thendral veesum… Kannurangu Unnai neeyae marandhurangu… Female : Thaenoorum raagam Naan paadum neram Vinmeengal vaanin melae thoongudhae Raareeraaro…aaariraariro.. Kannin maniyae…neeyum urangu Female : Aahaayam manmeedhu Veezhaadhu Nam sondhangal ennaalum Maaraadhu Female : Ini en pondra annaikku Yegaandham yedhu.. Uravugalaal oru ulagam.. Idhu oru thottam Kiligalin koottam Female : Aattam paattam Aarbaattam ketkkalaam Annai nenjil saaindhidungal Innum konjam oivedungal Female : Thaenoorum raagam Naan paadum neram Vinmeengal vaanin melae thoongudhae {Kannin maniyae… Neeyum urangu}(2) Female : Aaareeraaro…mmm hmmmm Mmmhmmmm…laala lalalaa…
பாடகி : எஸ் ஜானகி இசையமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் – பயரிலல் பெண் : ஆரீராரோ….ஆரிராரிரோ…. ஆரீராரோ….ஆரிராரிரோ.. பெண் : தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே உல்லாச மேகம் ஊர்கோலம் போகும் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே கண்ணின் மணியே…நீயும் உறங்கு கண்ணின் மணியே…நீயும் உறங்கு பெண் : ஆடாத தீபந்தான் என் இல்லம் ம்… பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம் ம்… பெண் : உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம் கனவுகளே…கனவுகளே.. இரவென்னும் தீபம் எரிகின்ற நேரம் பெண் : உறவைத் தேடி வாருங்கள் கண்களில் தென்றல் வீசும்… கண்ணுறங்கு உன்னை நீயே மறந்துறங்கு…. பெண் : தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே உல்லாச மேகம் ஊர்கோலம் போகும் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே கண்ணின் மணியே…நீயும் உறங்கு பெண் : ஆகாயம் மண் மீது வீழாது நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது பெண் : இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது .. உறவுகளால் ஒரு உலகம் .. இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம் பெண் : ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம் அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள் இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள். பெண் : தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே உல்லாச மேகம் ஊர்கோலம் போகும் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே கண்ணின் மணியே…நீயும் உறங்கு கண்ணின் மணியே…நீயும் உறங்கு பெண் : ஆரீராரோ….ம்…ம்ம்…. ம்…..ம்ம்…..லால லலலா