← Back

Idhayame Idhayame Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Srisha Bagavathulla Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male : Idhayame… idhayame… Idhayame… Unnai thedi thedi Kazhinthathintha paruvame… Paruvame… paruvame… Female : Idhayame… idhayame… Idhayame… Unnai thedi thedi Kazhinthathintha paruvame… Paruvame… paruvame… Male : Nam ilamai kaala kanavu Indru edhiril vanthathu… Andru kanavil kazhintha Ilamai ingu puthumai kandathu Female : Kalainthu pona vaazhvu Namadhu kaigalial vanthathu vanthathu Female : Idhayame… idhayame… Idhayame… Male : Indru nammai vaazhtha Vanthathingu vasanthame… Vasanthame… vasanthame… Male : Arugil irundha neeyum Thooram ponathen Engu pona pothum En nenjile nindraai Kala neram indri Nee kalaanthu koodinaai Female : Kadhal nenjai kaaladesam Pirikka mudiyumaa… Unnai kondu sendra nenjai Ulagam ariyumaa Male : Pirindha pothum naam Piriyavillaiye Nammai ariyavillaiye Idhayame Male : Idhayame… idhayame… Idhayame… Female : Palli naatkal yaarukum Maranthu pogumo Pallikoodam yavum Anbukkoodame Naamarintha paadam Ilamai ragame Male : Unadhu azhagai iniya isaiyin Uliyil sedhukkinen Idhaya desa sirpamaakki Unnai rasikkiren Female : Unnai arinthathum Endrum inimaiye… Idhayame… Male : Idhayame… idhayame… Idhayame… Unnai thedi thedi Kazhinthathintha paruvame… Paruvame… paruvame…
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பகவத்துல்லா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா ஆண் : இதயமே… இதயமே… இதயமே… உன்னை தேடி தேடி கழிந்ததிந்த பருவமே… பருவமே… பருவமே… பெண் : இதயமே… இதயமே… இதயமே… உன்னை தேடி தேடி கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே ஆண் : நம் இளமை கால கனவு இன்று எதிரில் வந்ததது அண்ட்ரு கனவில் கழிந்த இளமை இங்கு புதுமை கண்டது பெண் : கலைந்து போன வாழ்வு நமது கைகளில் வந்ததது… வந்ததது… பெண் : இதயமே… இதயமே… இதயமே… ஆண் : இன்று நம்மை வாழ்த்த வந்ததிங்கு வசந்தமே… வசந்தமே… வசந்தமே… ஆண் : அருகில் இருந்த நீயும் தூரம் போனதென்ன எங்க போனா போதும் என் நெஞ்சிலே நின்றாய் கால நேரம் இன்றி நீ கலந்து கூடினாய் பெண் : காதல் நெஞ்சை காலதேசம் பிரிக்க முடியுமா… உன்னை கொண்டு சென்ற நெஞ்சை உலகம் அறியுமா ஆண் : பிரிந்த போதும் நாம் பிரியவில்லையே நம்மை அறியவில்லையே இதயமே… ஆண் : இதயமே… இதயமே… இதயமே… பெண் : பள்ளி நாட்கள் யாருக்கும் மறந்து போகுமோ பள்ளிக்கூடம் யாவும் அன்புக்கூடமே நாமறிந்த பாடம் இளமை ராகமே ஆண் : உனது அழகை இனிய இசையின் உளியில் செதுக்கினேன் இதய தேச சிற்பமாக்கி உன்னை ரசிக்கிறேன் பெண் : உன்னை அறிந்ததும் என்னை இழுப்பதும் என்றும் இனிமையே… இதயமே… ஆண் : இதயமே… இதயமே… இதயமே… உன்னை தேடி தேடி கழிந்ததிந்த பருவமே… பருவமே… பருவமே…