← Back

Iraiva Song Lyrics

Singers : Anirudh Ravichander and Jonita Gandhi Music by : Anirudh Ravichander Male : Iraivaaa… en iraivaa Ennai thedi en manam Porkalam aanadhae Male : Iraivaaa… en iraivaaa Endhan iru kaalgalae Paadhaiyae meyudhae Male : Enai padaithavan Nee thaan aiyaa Uyir valarthathum Nee thaan aiyaa Male : Enai sabithavan Nee thaan aiyaa Uyir erithal Thangaathaiyaa Chorus : {Enai sabithavan Nee thaan aiyaa Uyir erithal Thangaathaiyaa Chorus : Nan vazhava Nan veezhava En seivadhu Nee sollu vaa} (2) Chorus : Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Male : Iraivvaa Chorus : Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Female : Uyirae en uravae Unai vittu povadhum Savadhum ondruthan Female : Iravae en pagalae Ini varum naalellam Un vizhi munbu thaan Female : Pizhai enum Thuyar theendamalae Thunai irundhidum En kaadhalae Female : Ilakkanam edhum Paaramale Adaikalam naan Un marbilae. Chorus : {Uyir vidum varai Unnodu than Unai vittal udal Mannodu than Chorus : Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa} (2) Female : Kaadu malai Thaandalam Kaalgal ranam aagalam Female : Thooya perum Kaadhalin Azham varai pogalam Female : Naan virumbi adaiyum Pon silaiyae silaiyae Nee virumbi aniya Nan siragae siragae Male & Female : Oh nirandharam Ena edhum illai Nigalndhidum ivai Naalai illai… Male & Female : Irundhidum varai Poraadalaam Eri malai yilum Neer aadalaam Chorus : {Uyir vidum varai Unnodu than Unai vittal udal Mannodu than Chorus : Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa} (2) Chorus : Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Chorus : Uyir vidum varai Uyir vidum varai Unai vittal udal Unai vittal udal Chorus : Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa
பாடகி : ஜொனிடா காந்தி பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : இறைவா என் இறைவா என்னை தேடி என் மனம் போர்க்களம் ஆனதே ஆண் : இறைவா என் இறைவா எந்தன் இரு கால்களே பாதையே மேயுதே ஆண் : என்னை படைத்தவன் நீ தான் ஐயா உயிர் வளர்த்ததும் நீ தான் ஐயா ஆண் : என்னை சபித்தவன் நீ தான் ஐயா உயிர் எரித்தால் தாங்காதய்யா குழு : { என்னை சபித்தவன் நீ தான் ஐயா உயிர் எரித்தால் தாங்காதய்யா குழு : நான் வாழவா நான் வீழவா என் செய்வது நீ சொல்லு வா } (2) குழு : வா வா வா வா வா வா வா வா ஆண் : இறைவா குழு : வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா பெண் : உயிரே என் உறவே உன்னை விட்டு போவதும் சாவதும் ஒன்றுதான் பெண் : இரவே என் பகலே இனி வரும் நாள் எல்லாம் உன் விழி முன்பு தான் பெண் : பிழை என்னும் துயர் தீண்டாமலே துணை இருந்திடும் என் காதலே பெண் : இலக்கணம் ஏதும் பாராமலே அடைக்கலம் நான் உன் மார்பிலே குழு : { உயிர் விடும் வரை உன்னோடு தான் உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான் குழு : நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா } (2) பெண் : காடு மலை தாண்டலாம் கால்கள் ரணம் ஆகலாம் பெண் : தூய பெரும் காதலின் ஆழம் வரை போகலாம் பெண் : நான் விரும்பி அடையும் பொன் சிலையே சிலையே நீ விரும்பி அணிய நான் சிறகே சிறகே ஆண் & பெண் : ஓ நிரந்தரம் என எதும் இல்லை நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை ஆண் & பெண் : இருந்திடும் வரை போராடலாம் எரி மலையிலும் நீர் ஆடலாம் குழு : { உயிர் விடும் வரை உன்னோடு தான் உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான் குழு : நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா } (2) குழு : வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா குழு : உயிர் விடும் வரை உயிர் விடும் வரை உன்னை விட்டால் உடல் உன்னை விட்டால் உடல் குழு : நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா