← Back

Aathaa Adikayilae Song Lyrics

Singer : Harini Music by : N. R. Raghunanthan Female : Aaththa adikkaiyila Ada anga inga valikkalaiyae Nee odi vanthu thadukkaiyila Nenjil oru kooda poo kottuthae Female : Sukyaan paaraiyila Oru thumba chedi pooththathupol Yetho manasukkulla Oru eera pasa thattupaduthae Female : En kannu munna Nenju velanguthae En kannu vazhiyae Usur ozhuguthae Female : Ithu nallathukka Illa kettathukka Nenju pogum vazhi pona Pozhappirukka
பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் பெண் : ஆத்தா அடிக்கையில அட அங்க இங்க வலிக்கலையே நீ ஓடி வந்து தடுக்கையில நெஞ்சில் ஒரு கூடா பூ கொட்டுதே பெண் : சுகியான் பாறையில ஒரு தும்ப செடி பூத்தது போல் ஏதோ மனசுக்குள்ள ஒரு ஈர பசை தட்டு படுதே பெண் : என் கண்ணு முன்ன நெஞ்சு வௌங்குதே என் கண்ணு வழியே உசுர் ஒழுகுதே பெண் : இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா நெஞ்சு போகும் வழி போன பொழப்பிருக்கா