← Back

Koamaanae Song Lyrics

Singers : Mahalakshmi Iyer and Shriram Iyer Music by : Shankar-Ehsaan-Loy Female : Oo… komaanae Oo.. endhan komaanae Undhan maan ini naandhaanae Female : Oo.. endhan komaanae Undhan maan ini naandhaanae Female : Unadhu kaattil naan nuzhaindhenae..ae.. Unadhu kaattil naan nuzhaindhenae Vanathin vanappilae tholaindhenae Female : Piragu undhan vizhigalai kandu Mayangi mayangiyae vizhundhenae Female : Undhan vaalin oosai kettae…ae…. Undhan vaalin oosai kettae… Kanavinai niruthiyae thidukkittu vizhithenae Female : Oo… komaanae Undhan maan ini naandhaanae Oo..oo… endhan komaanae Undhan maan ini naandhaanae Chorus : Komaanae..ae…komaanae…ae.. Komaanae…ae…endhan komaanae Um vegam meedhu ival Mogam kondadhai Dhegam cholludhae…. Ival dhegam meedhu neer Mogam kondadhai um Vegam cholludhae komaanae… Female : Oo…. komaanae…ae….. Female : Unadhu ninaivugal Enadhunavaaga..aa… Unadhu ninaivugal enadhunavaaga Udalum uyirum naan niraindhenae Unadhu nizhal endhan thugilena maara Ulagam ulagam naan marandhenae Female : Oh undhan vaalin oosai kettae… Ae….hoo.. Undhan vaalin oosai kettae… Kanavinai niruthiyae thidukkittu vizhithenae Female : Oo… komaanae Undhan maan ini naandhaanae Oo..oo… endhan komaanae Undhan maan ini naandhaanae Male : Chiru koondil adaivaayaa.. Perungaattil thirivaayaa.. Iru rekkai virippaayaa.. Ilamaanae parappaayaa.. Female : Pudhu uyarangalil en uyir parakka Nee cheidhaayoo Pudhu ulagangalai en vizhigalilae Nee thirandhaayoo… Female : Oh kanavum nanavum Inaiyum idathil Ennai neeyum kuzhambida cheidhaayoo Female : Oo…komaanae Endhan komaanae…ae…. Komaanae…ae…komaanae… Undhan maan ini naandhaanae Ennai konjum vedan neethaanae Hmmm mmm komaanae………….
பாடகர்கள் : மகாலட்சுமி ஐயர் மற்றும் ஸ்ரீராம் ஐயர் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் பெண் : ஓ… கோமானே ஓ… எந்தன் கோமானே உந்தன் மான் இனி நான்தானே பெண் : ஓ… எந்தன் கோமானே உந்தன் மான் இனி நான்தானே பெண் : உனது காட்டில் நான் நுழைந்தேனே..ஏ… உனது காட்டில் நான் நுழைந்தேனே வனத்தின் வனப்பிலே தொலைந்தேனே பெண் : பிறகு உந்தன் விழிகளைக் கண்டு மயங்கி மயங்கியே விழுந்தேனே பெண் : உந்தன் வாளின் ஓசை கேட்டே… உந்தன் வாளின் ஓசை கேட்டே… கனவினை நிறுத்தியே திடுக்கிட்டு விழித்தேனே பெண் : ஓ….கோமானே உந்தன் மான் இனி நான்தானே ஓ…ஓ….எந்தன் கோமானே உந்தன் மான் இனி நான்தானே குழு : கோமானே…ஏ….கோமானே…ஏ…. கோமானே…ஏ….எந்தன் கோமானே உம் வேகம் மீது இவள் மோகம் கொண்டதை தேகம் சொல்லுதே…. இவள் தேகம் மீது நீர் மோகம் கொண்டதை உம் வேகம் சொல்லுதே கோமானே… பெண் : ஓ… கோமானே…ஏ….. பெண் : உனது நினைவுகள் எனதுணவாக…ஆஅ…. உனது நினைவுகள் எனதுணவாக உடலும் உயிரும் நான் நிறைந்தேனே உனது நிழல் எந்தன் துகிலென மாற உலகம் உலகம் நான் மறந்தேனே பெண் : ஓ உந்தன் வாளின் ஓசை கேட்டே… ஏ…ஹோ…. உந்தன் வாளின் ஓசை கேட்டே… கனவினை நிறுத்தியே திடுக்கிட்டு விழித்தேனே பெண் : ஓ….கோமானே உந்தன் மான் இனி நான்தானே ஓ…ஓ….எந்தன் கோமானே உந்தன் மான் இனி நான்தானே ஆண் : சிறு கூண்டில் அடைவாயா… பெருங்காட்டில் திரிவாயா… இரு றெக்கை விரிப்பாயா… இளமானே பறப்பாயா… பெண் : புது உயரங்களில் என் உயிர் பறக்க நீ செய்தாயோ புது உலகங்களை என் விழிகளிலே நீ திறந்தாயோ…. பெண் : ஓ கனவும் நனவும் இணையும் இடத்தில் என்னை குழம்பிடச் செய்தாயோ பெண் : ஓ… கோமானே எந்தன் கோமானே…ஏ…. கோமானே…ஏ….கோமானே உந்தன் மான் இனி நான்தானே என்னைக் கொஞ்சும் வேடன் நீதானே ஹ்ம்ம் ம்ம்ம் கோமானே…….