← Back

Kanavugalthan Vazhvada Song Lyrics

Singer : A. M. Raja Music by : Jeevan Male : Kadal soozhndha vaiya melae Chorus : Aaa….aa…. Male : Kanalaagum aavi polae Chorus : Aaa….aa…. Male : Manamaengi povadhoo innaalae Male : Kanavugal thaan vaazhvaada Kaalam polladhada Un vaazhvai enni paarada Kanavugal thaan vaazhvaada Kaalam polladhada Un vaazhvai enni paarada Male : Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai Chorus : Aaa….aa…. Male : Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai Ninaipathu polae naam pera mudivathillai Chorus : Aaa….aa…. Male : Ninaipathu polae naam pera mudivathillai Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada Male : Kanavugal thaan vaazhvaada Kaalam polladhada Un vaazhvai enni paarada Male : Uravudan nesangalum piraviyin paasangalum Uravudan nesangalum piraviyin paasangalum Gopura maligaiyum kulathin perumaigalum Gopura maligaiyum kulathin perumaigalum Nilai thadu maarinaal yaavum thootridumae Chorus : Aaa….aa…. Male : Neer mel kaanum oviyam vaazhvae Vathaithidum vedhanai nee kanda sodhanai Vathaithidum vedhanai nee kanda sodhanai Chorus : Aaa….aa…. Male : Kanavugal thaan vaazhvaada Kaalam polladhada Un vaazhvai enni paarada Chorus : Aaa….aa…. Male : Kanavugal thaan vaazhvaada Kaalam polladhada Un vaazhvai enni paarada
பாடகர் : ஏ. எம் . ராஜா இசை அமைப்பாளர் : ஜீவன் ஆண் : கடல் சூழ்ந்த வைய மேலே குழு : ஆஅ….ஆஅ…. ஆண் : கானலாகும் ஆவி போலே குழு : ஆஅ….ஆஅ…. ஆண் : மனமேங்கி போவதோ இந்நாளே…. ஆண் : கனவுகள் தான் வாழ்வடா காலம் பொல்லாததடா வாழ்வை எண்ணிப் பாரடா கனவுகள் தான் வாழ்வடா….. காலம் பொல்லாததடா வாழ்வை எண்ணிப் பாரடா ஆண் : நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை குழு : ஆஅ….ஆஅ…. ஆண் : நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை குழு : ஆஅ….ஆஅ…. ஆண் : நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா ஆண் : கனவுகள் தான் வாழ்வடா….. காலம் பொல்லாததடா வாழ்வை எண்ணிப் பாரடா ஆண் : உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும் உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும் கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும் கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும் நிலை தடுமாறினால் யாவும் தூற்றிடுமே குழு : ஆஅ….ஆஅ…… ஆண் : நீர் மேல் காணும் ஓவியம் வாழ்வே வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை… வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை… குழு : ஆஅ….ஆஅ…… ஆண் : கனவுகள் தான் வாழ்வடா….. காலம் பொல்லாததடா வாழ்வை எண்ணிப் பாரடா குழு : ஆஅ….ஆஅ…… ஆண் : கனவுகள் தான் வாழ்வடா….. காலம் பொல்லாததடா வாழ்வை எண்ணிப் பாரடா