← Back

Ore Mugam Parkiren Male Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. S. Viswanathan Male : Hmm mm mm mm mm ho oo ooo Selvamae Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Male : Andha kodaiyil megam vandhaalum Ilam vaadaiyil thendral vandhaalum Unnaithaanae nenaikkiren Male : En aasaiyin oonjalum neeyae Adhil aadidum kanavugal neeyae Adhil thaanae vaazhgiren … Male : Selvamae Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Male : Nee paadum geetham nee thandha ragam Nee sollum paadam en vaazhvil vaedham Naal dhorumae aadhaaramae nee allavoo Naal aayiram aaraadhanai naan seiyavoo Male : Selvamae Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Male : Nee endhan vaanam naan angu neelam Nee endhan vaasal naan angu kolam Paalaaru naan thaen aaru nee poomandramae Kaaanavittaal aaradhammaa en nenjamae Male : Selvamae Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum
பாடகர் : டி . எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹோ ஓ ஓ …. செல்வமே …………………………….. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் ஆண் : அந்த கோடையில் மேகம் வந்தாலும் இளம் வாடையில் தென்றல் வந்தாலும் உனைத்தானே நினைக்கிறேன் ஆண் : என் ஆசையின் ஊஞ்சலும் நீயே அதில் ஆடிடும் கனவுகள் நீயே அதில்தானே வாழ்கிறேன் ஆண் : செல்வமே …………………………….. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் ஆண் : நான் பாடும் கீதம் நீ தந்த ராகம் நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம் நாள்தோறுமே ஆதாரமே நீ அல்லவோ நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ ஆண் : செல்வமே …………………………….. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் ஆண் : நீ எந்தன் வானம் நான் அங்கு நீலம் நீ எந்தன் வாசல் நான் அங்கு கோலம் பாலாறு நான் தேனாறு நீ பூமன்றமே காணாவிட்டால் ஆராதம்மா என் நெஞ்சமே ஆண் : செல்வமே …………………………….. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்