← Back

Sengala Thookkura Thangam Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Uma Ramanan Music by : Shankar Ganesh Male : Sengala thookkura thangam Adi naanthaandi unnoda singam Aambila singam…. Sengala thookkura thangam Adi naanthaandi unnoda singam Aambila singam…. Male : Thannikkulla mungaama Muththu vanthu saeraathu Sontha veedu kattaama Kannu rendum moodaathu Vaetti thunda viththu kooda Veettai kattiduvaen…. Male : Sengala thookkura thangam Adi naanthaandi unnoda singam Aambila singam…. Male : Enna thottathaalae Enna kanda Yogam Naalu pullaththaanae neeyum kanda laabam Enna thottathaalae Enna kanda Yogam Naalu pullaththaanae neeyum kanda laabam Female : Laaba nashtam paaththalae Pombalaikku paavam Neenga vangi thanthaalae Manjal kooda laabam Male : Uchchiyila ice vachchathu pothum Kaaichchal vanthaachchu aa…. Female : Ada kaaichchala solli Saainjadhu pothum vayasu ennaachchu Male : Sengala thookkura thangam Adi naanthaandi unnoda singam Aambila singam…. Female : Thannikkulla mungaama Muththu vanthu saeraathu Sontha veedu kattaama Kannu rendum moodaathu Male : Vaetti thunda viththu kooda Veettai kattiduvaen…. Female : Veedu katti neega paalu kaaichcha venum Kooda vanthu naanum dheepam yaeththa venum Male : Vaakkappatta naalaa nee ketkkalaiyae yaedhum Laddu vadai bondaavum vaangi tharala naanum Female : Ponnukku naalanaa malligai poovae Podhum en rasa Male : Antha naalanaa poovum vaangiyum tharala Thuppu ketta rasa Intha thuppu ketta rasa….. Male : Sengala thookkura thangam Adi naanthaandi unnoda singam Aambila singam…. Male : Veedu kattum munaala Unna konjam kattikkiraen Female : Kattikitta rasavae Kattalaikku oththukkiraen Male : Aiyaiyyo venaam Kettathu thappu naadi thalarnthaachchu Unakku naadi thalarnthaachchu Female : Aang….. Male : Aaha han enakku thaadi valarnthaachchu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம்….. ஆம்பிள சிங்கம்…… செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம்….. ஆம்பிள சிங்கம்…… ஆண் : தண்ணிக்குள்ள முங்காம முத்து வந்து சேராது சொந்த வீடு கட்டாம கண்ணு ரெண்டும் மூடாது வேட்டி துண்ட வித்துக் கூட வீட்டைக் கட்டிடுவேன்……. ஆண் : செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம்….. ஆம்பிள சிங்கம்…… ஆண் : என்னத் தொட்டதாலே என்ன கண்ட யோகம் நாலு புள்ளத்தானே நீயும் கண்ட லாபம் என்னத் தொட்டதாலே என்ன கண்டே யோகம் நாலு புள்ளத்தானே நீயும் கண்ட லாபம் பெண் : லாப நஷ்டம் பாத்தாலே பொம்பளைக்கு பாவம் நீங்க வாங்கி தந்தாலே மஞ்சள் கூட லாபம் ஆண் : உச்சியில் ஐஸூ வச்சது போதும் காய்ச்சல் வந்தாச்சு ஆ…. பெண் : அட காய்ச்சல சொல்லி சாய்ஞ்சது போதும் வயசு என்னாச்சு ஆண் : செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம்….. ஆம்பிள சிங்கம்…… பெண் : தண்ணிக்குள்ள முங்காம முத்து வந்து சேராது சொந்த வீடு கட்டாம கண்ணு ரெண்டும் மூடாது ஆண் : நான் வேட்டி துண்ட வித்துக் கூட வீட்டைக் கட்டிடுவேன்……. பெண் : வீடு கட்டி நீங்க பாலு காய்ச்ச வேணும் கூட வந்து நானும் தீபம் ஏத்த வேணும் ஆண் : வாக்கப்பட்ட நாளா நீ கேக்கலையே ஏதும் லட்டு வடை போண்டாவும் வாங்கித் தரல நானும் பெண் : பொண்ணுக்கு நாலணா மல்லிகைப்பூவே போதும் என் ராசா ஆண் : அந்த நாலணா பூவும் வாங்கியும் தரல துப்புக் கெட்ட ராசா இந்த துப்புக் கெட்ட ராசா…. ஆண் : செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம்….. ஆம்பிள சிங்கம்…… ஆண் : வீடு கட்டும் முன்னால உன்னக் கொஞ்சம் கட்டிக்கிறேன் பெண் : கட்டிக்கிட்ட ராசாவே கட்டளைக்கு ஒத்துக்கிறேன் ஆண் : அய்யய்யோ வேணாம் கேட்டது தப்பு நாடி தளர்ந்தாச்சு உனக்கு நாடி தளர்ந்தாச்சு பெண் : ஆங்… ஆண் : ஆஹ ஹன் எனக்கு தாடி வளர்ந்தாச்சு…….